பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப் பகுதி. 47

ல்ேலோர் வகுத்த முறையாம் அறங்கள்

காலெட்டில் ஒன்று குறையேம். இல்லோரை அற்பம் இகழோம், இறுக்கும்

இறையன்றி ஏற உகவேம். சொல்லோ மறுத்தும் உரையோம் உரைத்த

துறவோர்கள் புத்தி கடவேம் எல்லோர் தமக்கும் இனிதே விளப்பம்.

எதாக வந்த திதுவே: 73

கனமும் தருக்கள் குலமும் தரித்த

காமும், பெருக்க உாமும், தினமும் சிறக்கும் முகமும், தரித்த

சிகையும் கிடக்கும் முறைகண்டு) இனமும் தரித்த தயிரான பாவி

இறவாமல் என்றன் மகனே! மனமும் தரிப்ப திலேகெர்ந்து பெற்ற

வயிறும் கரிப்ப திலேயே. 73

'வடியேறு வெற்றி நெடுவேல் மலர்க்கை

மகனே டிறந்து மடியாக் கொடியேன் முகத்தில் விழியார், முனிக்கு

வளநா டளித்த கொடையார். இடியே றடர்த்த மரமாகி மண்ணி

னிடையே உழத்தல் அழகே? ஆடியேனே ஒக்க முடியா திருத்தல்

அகியாயம், மிக்க யமனே' 贸4 இவ்வாறு சக்திாமதி அக்கித்துப் பிள்ளையை, தோளின்மேல் போட்டுக்கொண்டு மயானம் சோக்சிச் சென்முள் பலவிாக் சப்