பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


50 அறிவுநூல் திரட்டு

இல்லையெனச் சொல்லுவது சற்றும் ஏலா(து)

இதனைஎனக் கீவாய்' என் நியம்ப, வேடர் பல்லம்உயிர் கிலேவாயில் பட்ட மான்போல்

பதைபதைத்துப் பைக்தொடியாள் பதறி வீழ்ந்தாள் வீழ்ந்தவள் 'அரிச்சந்திரனுக்கன்றிப் பிறர் எவர்க்கும் பார்க் ஒண்ணுத என் தாலியைப் புலேயன் காணவும் ஆபிற்குே என்னை பெற எச்சைக்கு ஈசன் வரமளித்த காளில் கூறிய திவ்வியமொழி ஆம் பொய்யானதோ" என்று எங்கி,

"அற்புக் காழி அன்ை அரிச் சந்திரன் விற்பப் போயின. மேன்மைக் குலத்தொடும் பொற்புப் போம்;பொறை போம்;நிறை போம்என்றக் கற்புப் போவதென்' என்று கலங்கினுள் 8 அப்போது அரிச்சந்திரன் அவள்தன் மனைவியென்றும் இறந்த வன் தன் மகனென்றும் கண்டறிந்து துக்கித்து மயங்கி,

ஒன்றி லாத உயிரின ஒம்பியே பொன்றி லாது புலேயனுக் காட்பட்டான் வென்றிவேந்(து); இனி மீட்கத் தகுவனே என்றி றத்தன யோ?"என் றியம்பினன். 8 இவ்வாறு துக்கித்ததைக் கேட்டுச் சந்திரமதி, இவன் தன் சாய கனே' என்று அருகி அடிவணங்கி அழுது,

"தீமை செய்த துனக்கும் சிறுவற்கும் வாய்மை தான்்,அதி மண்ணுக்கும் விண்ணுக்கும் அாய்மை யேஇனி என்று தணித்தனன்; மே பங்கல் அறத்தை கினே' என்ருள். 8 பின்பு அரிச்சந்திான், என்னை அடிமையாகக் கொண் 1.வலுக்குக் காற்பணமும் முழத்துண்டும் சோவே டும்; என குப் படியாக ஏற்பட்ட வாய்க்கரிசியைச் சொடுக்க வேண்டாம்