பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப் பகுதி. 静肆

அடிமையாகக் கொண்டவனுக்கு உரியவற்றை நான் வாங்காவிட் டால் நீதி சேறி தவறியதாகும். ஆகையால் உன்னை அடிமையான வாங்கிய பார்ப்பானிடம் சொல்லி இவைகளை வாங்கி வர்து கொடுத்துவிட்டுப் பின்பு மகனைத் தகனம் செய்ன்" என்று சொன் ன்ை. அப்படியே சக்திசமதி பிள்ளையைச் சுடுகாட்டில் வைத்து விட்டுப்பே ள்ை.

போகிறவழியில், சந்திரமதி கொலேத் தண்டனை பெறுதல்.

போகும்போது காசிராஜன் பிள்ளையைத் திருடர்கள் கொன்று தெருவிலே போட்டிருந்தனர். சந்திாம.கி அப்பிள்ளையைத் தன் பிள்ளை தான்ே? என்று உற்று கோக்கிளுள் இராஜ சேவகர்கள் அவளே பிள்ளையைக் கொன்றவள் என்று பிடித்துக் கொண்டுபோய் அரசன் சமூகத்தில் விட்டனர். அவன் வீாவாகுவை அழைத்துக் கொலே செய்யும்படி கட்டளையிட்டான். அவன் சர்கிரமதியைச் சட்டிக்கொண்டுபோய் அரிச்சக்திானை அழைத்து அவன் கையில் ஒபயித்து,

பிள்ளே யைக்கசடு போய்உடல்

பிளந்துயிர் தொலைத்த கள்ளி யைக்கொலைக் களத்திடைச்

கொண்டுபோய்க் கவர்தம், துள்ளி யோட வெட்'டெனத்

தோகையைக் கொடுத்து, வள்ளி யோன்கையில் தன்கையின்

வாளேயும் கொடுத்தான்். 84 வா?ள் வாங்கிக்கொண்டு அப்பெண்ணையும் கூட்டிக் கொண்டு வர்த அரிச்சந்திரன் அவளைத் தன் மனைவியே என்று அறிந்தான்். சக்திாமதியும் அவனே நாயகனே என்றறிந்தாள். அரிச்சக்திான் இதுவும் கடவுளுக்குச் சம்மதக் தான்ே? என்று சொத்து கூறினன். ஆந்திாமதி தருமத்தைக் கருதிப் பாவியாகிய என் விஷயத்தில்