பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இன்சுவைப் பகுதி.

என்று கினைத்தவ் இடைய னிருக்கும் குன்றிய அத்தக் குடிவிற் புகுத்தக்கு) இன்புற இருக்க இடையனேக் கண்டு சிந்தையிம் கொண்ட செருக்குடன் கின்று, "ஐயா! உம்மை அனைவரும் மதித்தே - மெய்யா யுணர்ந்த மேதாவி யென விளம்புகின் மனரே, வித்தை யனேத்தும் களங்க மறர்ே கற்றது முண்டோ? ஒல்காப் புகழால் உயர்ந்து விளங்கும் தொல்காப் பியத்தைத் தொட்டது முண்டோ? சங்கப் புலவோர் சாற்றிய அனத்ருெகை இக்கெத் தனையென எணியது முண்டோ? பத்துப் பாட்டின் பகுதி யொன்வில் பக்தடி யேனும் பார்த்தது முண்டோ? எட்டுத் தொகையா இயன்ற நூலின் திட்ட மிதுவெனத் தேர்ந்தது. முண்டோ? நாலடி யாரை நலமுறக் கற்ருேச் காலடியேனும் கண்டிருப் பீாோ? திருக்குறள் என்னும் தெய்வக் தமிழைப் பெருக்குறக் கற்ற பேரமக் குண்டோ? சித்த மணியைச் சிக்கைசெய் தீசோ? அந்தநாள் அமிழர் அருஞ்செய லனேத்தும் செப்பமாய் விளக்கும் சிலப்பதி காக் திப்பிய நாலத் திருப்பிய துண்டோ?