பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


53

அறிவுநூல் திரட்டு

மணிமேகலையாம் வண்டமிழ் தாலே அணிபெறச் சற்றும் ஆய்க்க துண்டோ? கிகண்டெலாம் உமக்கு கெட்டுருத் தான்ே? புகன்ற பற்பல புராண மனத்தும் பாடல் கேட்டே படித்தது முண்டோ? காடு மவற்றின் இயமறிக் ேேரா? சித்தி கவியின் சிறப்பறிக் கீாே? இத்திற மனத்தும் எவரிடக் கற்றீர்” என்னக் கேட்டே இறுமாக் திருக்க அன்னவன் தன்னை ஆட்டுக் குடையோன், அமைவுற கோக்கி ஆதச வோடும் 'உமக்கியான் கொண்ட உண்மை கூறுவேன்; கேளு" மென்னக் கிளக்க லுற்றனன்:ளுேம் பெயருடன் நீர்வ சித்து நாடுங் குருவை கண்ணி யென்றும் எடுங் கையுமா யிருந்தும் அறியேன்; கற்ருேர் கடந்த காலடிச் சுவட்டைப் பற்றி யொருகால் பார்த்தும் அறியேன்; தேசசஞ் சாாம் செய்துமம் ருங்கே வாசஞ் செய்யும் மானிடர்க் குற்ற தன்மையும், கொள்கையும், சாத்திர கிலேயும் இன்னவென் அணா எண்ணியும் அறியேன்;

எனெனில், கானிலர் தன்னில் கண்ணிய உயிர்களுள் மானிடி ஜெருவன்ே வஞ்சக முள்ளோன்;