பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ அறிவுநூல் திரட்டு

ஒருவர் இருந்தார்; அவர் எப்போதும் கிழிக்க ஆடையையே அணி ந்துகொண்டிருந்த சாாணத்தால் அவரை யாவரும் குசேலt என்றே அழைப்பார். அவர் வேத வேதாக்கங்களை யெல்லாம் வழுவறக் கற்றுச் சிறந்த மெய்ஞ்ஞானியாயிருந்தார். அவர் காம் செய்யும் தவத்துக்கு உதவியாக சற்குண நற்செயலமைந்த மங்கை ஒருத்தியை மணந்தார். அவன் வயிற்றில் சாளடைவில் 27 பிள்ளைகள் பிறர் தனர். அசனுல் அவருக்கு வறுமை மின்னது. அப்போதும், :பல்லெலாம் தெரியக் காட்டிப் பருவால் முகத்திற் கூட்டிச் சொல்லெலாம் சொல்லி நாட்டித் துணைக்காம் விரித்து நீட்டி மல்லெலாம் அகல ஒட்டி மனமென் பதனே வீட்டி இல்லெலாம் இசத்தல்ஆக்தோ இழிவிழி வெங்களுசன்றும்.” இருகிலத்(த)யாவசிகன்னும் எற்பதை இகழ்ச்சி'யென்ன ஒருவிய உளத்தான்் காட்டில் உதிர்த்துகொள் ஐாரு மின்றி அருகிய வே சப்புல் காணிகம் ஆசாய்க் கசாாதிக்(து) உருவவொள் தகத்தால் கிள்ளி, எடுத்துடன் கோக் கொண்டு வந்துதன் மண்க்கை ப்ேட்ட வாங்கிமற் றவற்றைக் குற்றி அந்தமெல்லியல்பாகஞ்செய்து அதிதிக்கோர் பாகம் வைத்து தந்ததன் பக்க யின்டி, தவலரும் உவகை பூத்து, மந்திர மறைகட் கெட்ட மலரடி கினேந்தி ருப்பாள். அப்பால் தம்மக்களுக்கிட்டு மிகுந்ததைத் தாய் தான்ும் உண்டு, அது வயிற்றுக்குப் போதாமையால் உடல் மெலிந்து துன்பத்துள் மூழ்கியிருப்பாள். -

குசேலரது குழந்தைகள். ஒருமகவுக் களித்திடும்போ தொருமகவு கைநீட்டும், உக்தி மேல் வீழ்ந்(து) இருமகவும் கைசீட்டும், மும்மகவும் கைநீட்டும், என்செப் வாளால்