பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


54

அறிவுகால் திரட்டு

தேறுதலில் சிறுமகவை எடுத்துமார்

பிடையணத்துச் சிங்தை கோவாள். "குண்டலம்மோதிரம் கடகம் சுட்டி அயல் மனேயார்தம் குழவிக் கிட்டார் புண்டரீகக் கண்அன்னுய் எனக்குே

இடாதிருக்கும் பொருமை என்னே? கண்டெடுத்திப்போதிடு” எனக் காைமதலேக்,

கில்லாதான்் கடன்கன் தான்ுக்கு எண்டபச்சொல் வார்த்தையெண' நாளைக்கு

நாளைக்கென் றியம்பிச் சோர்வாள். சிறியசித மணிப்பூனே பன்றிவே

றொருபூண்டிச் சேய்கட் கில்லே வறியமா காருளியே உடையன்றி மற்றுடைகள் மருவ வில்லை. வெறியபொழில் கழைத்த இலை யுண்கலமல்

லாதுகலம் வேருேன் றில்லை. குறியமனே வயின் புகும்ஒர் எறும்பிலுக்கும்

ஆங்குணவு கொடுத்தற் கில்லை. நண்புகூர் தரும் அன்னப் பால்சிறிதல்

லாமல்மற்ருேர் கற்ப வில்லை. பண்புகூர் தருகனயர்க் கெஞ்ஞான்றும்

பசிதீர்ந்த பாடு மில்லை. கண்புகள் இவ்வறுமை கண்டுமதை யவனும் உளம் கவற்சி யில்லே எண்புகாப் புகழவன்றன் செயல்கண்டு மனைவிவிருப் பிகத்து வில்லே.

1%