பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இன்சுவைப் பகுதி. 65.

3. பூரீ இராமனது பிதுர்வாக்கிய பரிபாலனம்.

கீழ்வரும் பாடல்கள் கம்பராமாயணத்துள் அயோத்தியாகாண் டத்தில் கைகேயி சூழ்வினைப்படலத்தைச் சேர்ந்தவை. கம்பர் கவிச்சக்கரவர்த்தி. இவர் சோழநாட்டுத் தேரழுந்தாரிற் பிறந்தவர், இவரை ஒச்சர்குல மென்பர்; இவர்குலத்தைப் பற்றிப் பலர் பல வாறுங் கூறுவர். வைணவமதத்தினர்; காலம் இற்றைக்கு ஆயிா வருடத்துக்கு முன்பாகும். இவரது பாடல்கள் வெண்சொல்லும், சொற்ருெடர் முடிபுகளின் அருகிய வழக்காற் புதை பொருளு மாய் அளப்பரிய நயங்கள் செறிந்தவை. இவரது கவிநயம் விரிப் பிற் பெருகும். இவற்றுள் கைகேயி இராமனை நோக்கி, பரதன் முடிசூட பதின்ைகு வருடம் கானகம் சென்றுவவேண்டுமென் பது அரசன்கட்டளை’ என்று கூறுதலும் நீ இராமன் அதனை உவகையுடன் எற்றுக் காட்டுக்குப் புறப்படுவதுமாகிய விஷயம் கூறப்பம்ே.

கைகேயி மந்தரை சூழ்ச்சியால இராமன்மீது கொண்டஅன்பு

நீங்கித் தன்னகம் வந்து தசரதனிடம் பாதன் முடிசூடவும் இரா மன் வனமேகவும் வலிந்து வரம் பெற்றபின்னர், தசரதன் கைகேயி யின் அந்தப்புரத்தில் சோகத்தால் மூர்ச்சித்துக் கிடந்தான்். முடி குடுதற்கிருந்த இராமன் கசாதனைக் காணவர அவனைக் கொலு விருக்கையில் காளுமையால் இராமன், கைகேயியின் அந்தப்புரத் திற்குத் தேடிவந்தான்்; அப்போது கைகேயி, ஆயன கிகழும் வேலை அண்ணலும் அயர்ந்து தேருத் துயவ னிருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி ‘நாயகன் உரையான் வாயால் கானிது பகர்வே' னென்னுத் தாயென கினேவான் முன்னே கூற்றெனத்தமியன் வந்தாள். வந்தவள் தன்னைச் சென்னி மனனுற வணங்கி, வாய்த்த சிந்து சப் பவளச்செவ்வாய்ச் செங்கையிற்புதைத்துமற்றைச் சுந்தரத் தடக்கை, தான்ே மடக்குறத் துவண்டு நின்முன், அத்திவந் தடைந்த தாயைக் கண்டபின் கன்றின் அன்னன்.