பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 அறிவுநூல் திரட்.ே

அவ்வண்ணம் கின்ற இராமனை நோக்கிக் கைகேயி தந்தை யார் உனக்குச் சொல்ல வேண்டிய வார்த்தை ஒன்றுளது” என்ற னள், அதற்கு இராமன்,

“எந்தையே எவ நீரே உரைசெய இயைவ துண்டேல், உய்ந்தனென் அடியேன் என்னிற் பிறந்தவருளரோ? வாழி; வந்ததென் தவத்தியை வருபயன் மற்ருென்றுண்டோ? தந்தையும் தாயும் நீரே தலைகின்றேன் பணிமின்” என்ருன்.

கைகேயி:

"ஆழிசூழ் உலகமெல்லாம் பாதனே யாள நீ போய்த் தாழிருஞ் சடைகள் தாங்கித் தாங்கருங் தவமேற்கொண்டு பூழிவெங் கானம் நண்ணிப் புண்ணியத் துறைகளாடி ஏழிரண்டாண்டின் வாவென்றியம்பினன் அரசன்”என்ருள்.

இப்பொழு தெம்ம னுேரால் இயம்புதற் கெளிதே யாரும் செப்பருங் குணத்தி ராமன் திருமுகச் செவ்வி நோக்கில் ஒப்பதே முன்பு பின் பவ் வாசகம் உணரக் கேட்ட அப்பொழு தலர்ந்த செந்தா மரையினை வென்றதம்மா 15

தெருளுடை மனத்து மன்னன் எவலில் திறம்ப அஞ்சி இருளுடை உலகம் தாங்கும் இன்னலுக் கிசைந்து கின்ருன் உருளுடைச் சகடம்பூண்ட உடையவன் உய்த்த காரே(று) அருளுடையொருவன் நீக்கஅப்பிணி யவிழ்ந்ததொத்தான்்.

மன்னவன் பணியன்ருகில் நும்பணி மறுப்ப னேவென்

பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்ருே

என்னினி புறுதியப்பால் இப்பணி தலைமேற் கொண்டேன்

மின்னெளிர் கானம்இன்றேபோகின்றேன்விடையுங்கொண்டேன்

  • xo