பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


70 அறிவுநூல் திரட்டு,

கல்விடரில் வரிவேங்கை கடமானே டுறங்கும்

கருமலையில் வெள்ளருவி கறங்கிவழிக் திறங்கும்

சில்வலேயும் பல்வாரும் முன்இறப்பில் தாங்கும்;

சிறுதுடியும் பெருமுரசும் திசைதொறும்கின் றேங்கும்

கொல்லேயின்மான் பிணையும்இளம் பிடியும்விளை யாடும்

குறிச்சிஎங்கள் குறச்சாதி குடியிருப்ப(து) அம்மே, (5)

குறிசொல்லுதல்.

குங்குமஞ்சக் தனக்குழம்பில் குழைத்துத்தரை மெழுகிக் கோலமிட்டுக் குங்கிலியக் கொழும்புகையுங் காட்டிச் செங்கனக நவமணிகள் திசைகான்கும் பரப்பித்

தென்மேலை மூலைதனில் பிள்ளையாரும் வைத்துப் பொங்குதறு மலர் அறுகோ(டு) ஐங்காற்குச் சாத்திப்

புழுகுகெய்வார்த் திடுவிளக்கு நிறைாாழி வைத்து, மங்கையருக் காசியெங்கள் அங்கயற்கண் அமுதை

மனத்துள்வைத்து சினைக்ககுறி இனிச்சொலக்கேள் அம்மே.(6)

முக்காழி முச்சிறங்கை நெல்லளந்து கொடுவா

முறத்திலொரு படிகெல்லையென் முன்னேவை அம்மே,

இந்நாழி கெல்லையுமுக் கூறுசெய்தோர் கூற்றை

இரட்டைபட எண்ணினபோ(து) ஒற்றைபட்ட தம்மே,

உன்முைன் வேள்விமலைப் பிள்ளையார்வத் துதித்தார்

உனக்கினி.எண் ணினகருமம் இமைப்பினில்கை கூடும்.

என் ஆணே எங்கள்குலக் கன்னிமார் அறிய

எக்குறிதப் பிலும்தப்பா(த) இக்குறிகாண் அம்மே. (1)

(விருத்தம்.)

அங்கைத் தலத்துத் தனரேகை

அளவில் செல்வம் தரும்உனது