பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிரபந்தப் பகுதி. 73

செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே-செய்யா அதற்குரியர், அந்தணரே; ஆராயின் என இதற்குரியர், அல்லாதார் இல், (14) வெள்ளி வீதியார். ஒதற் கெளிதாய், உணர்தற் கரிதாகி, வேதப் பொருளாய் மிகவிளங்கித்-தீதற்ருேர், உள்ளுதோ (று) உள்ளுதோ(று) உள்ளம் உருக்குமே

வள்ளுவர் வாய்மொழி மாண்பு. (15)

மாங்குடி மருதனுர்,

4. சடகோபர் அந்தாதி.

இது கம்பநாட்டாழ்வாாால்அருளப்பெற்றது. இதிற் கூறப் படும் விஷயம், நீவைஷ்ண ஆழ்வார்கள் பன்னிருவருள் நம்மாழ் வாாது தெய்வீகமும், அவரது வேதசாரமான திருவாய் மொழிப் பெருமையும் ஆம், இவ்வந்தாதியின் சொற்கட்டும், பொருட்பொலி வும் புலவரெல்லாம் போற்றுக் திறத்தன.

(கலித்துறை)

கவிப்பா அமுதம் இசையின் கறியொடு கண்ணன் உண்ணக் குவிப்பான், குருகைப்பிரான்,சடகோபன்குமரிகொண்கன், புவிப்பா வலர்தம் பிரான் திரு வாய்மொழி, பூசுரர் தம் செவிப்பால் நுழைந்துபுக் குள்ளத்து ளேகின்று திக்கிக்குமே, 16

உயிர் உருக்கும்; புக்குணர் வுருக்கும்; உட லத்திலுள்ள செயிர்உருக் கொண்டாம் தீங்குருக்கும்; திருடித்திருடித் தயிர் உருக்கும்நெய்யொ(டு)உண்டானடிச்சடகோபன் சக்தொடு) அயிர்உருக்கும் பொருநற் குருகூர் எந்தை யந்தமிழே. 17

-**