பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்துறைப் பகுதி. 75.

பைந்தமிழ்த் தேன்சொட்டப் பாவலர் நாவூறச் சந்தப் பலமலர்த்தார் தான்்புனேந்து-செந்தமிழுன் பொற்ருளிற் சூட்டிப் புகழ்கொளற்கா நங்கபிலன் கிற்குநன் துஞ்சாதே .ே (4)

2. அரசர் பேருமை.

இப்பாடல்கள் சங்ககாலத்தை யடுத்திருந்த திருத்தக்கதேவர் என்னும் ஜைனப் புலவர் பாடிய ஜீவகசிந்தாமணியில் காமகள் இலம்பகத்தைச் சேர்ந்தவை. இது தருமதத்தன் என்னும் மந்திரி தன் மந்திரியான கட்டியங்காரனுக்குக் கூறிய நீதியாகும்.

திலக நீண்முடித் தேவரும் வேந்தரும் உலக மாந்தர்கள், ஒப்ப வென் ருேதுப; குலவு தார்மன்னர்க் கியானிது கூறுவன்; பலவு மிக்கனர் தேவரிற் பார்த்திபர். (5) உறங்கு மாயினும் மன்னவன் தன்னுெளி கறங்கு தெண்டிரை வையகம் காக்குமால் இறங்கு கண்ணிமை யார்விழித் தேயிருந்(து) அறங்கள் வெளவ அதன்புறங் காக்கலார். 16) தீண்டி ர்ைதமைத் தீச்சுடும்; மன்னர் தி, ஈண்டு தங்கிளே யோடும் எரித்திடும்; வேண்டில் இன்னமிர் தும் நஞ்சும் ஆதலான், மாண்ட தன்று,கின் வாய்மொழித் தெய்வமே. ()

திருத்தக்க தேவர். 3. மெய்ஞ்ஞானியர் இயல்பு.

(குசேலோபாக்கியானம்) புகழ்ந்துநறு விரைக்கலவை பூசிடினும், புல்லியரைப் போல, நோக்கி