பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்துறைப் பகுதி. 77.

தமக்கென முயலா கோன்ருள் பிறர்க் கென முயலுகர் உண்மை யானே. 10 கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி 5. புலவர் வாழ்க்கை. இது பிசிாாந்தையாரென்னும் கல்லிசைப்புலவர் தாம் நீண்ட நாளாக நரை திரை மூப்பின்றி யிருத்தலைக் கண்விெயந்து வினவிய சான்ருேர்க்கு விடையாகக் கூறியது. இப்பாடல் அக்காலப் புல வர் வாழ்க்கையைப் புலப்படுத்தற்கு எற்ற ஒர் உரையாணியாய் இளிர்வது காண்க.

யாண்டுபல வாக நரையில வாகுதல் யாங்கா கியரென வினவுதி ராயின், மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்; யான்கண் டனையரென் இளையரும்; வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்; அதன்றலை ஆன்றவிங் தடங்கிய கொள்கைச் சான்ருேர் பலர்யான் வாழும் ஊரே, 11. பிசிாாந்தையார். 6. அரசன் கடன். (புறப்பாடல்) நெல்லும் உயிர்அன்றே, நீரும் உயிரன்றே, மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்; அதல்ை, யானுயிர் என்ப தறிகை வேன்மிகு தான்ே வேந்தற்குக் கடனே. 12 மோசிகீானுர். 7. பத்தினிப் பெண்டிர். ஒவியர்நீள் சுவரெழுதும்

ஒவியத்தைக் கண்ணுறுவான்