பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவுநூல் திரட்.ே

தேவியையான் அழைத்திட "ஆன்

சித்திரமேல் யான் பாரேன் பூவையர்தம் உருவெனில்நீர்

பார்க்கமனம் பொறே னென்ருள் காவிவிழிக் கன்னியிவள்

கற்புவெற்பின் வன்மையதால். 13 வேதநாயகம் பிள்ளை.

இன்றுணே மகளிர்க் கின்றி யமையாக் கற்புக்கடம் பூண்ட இத்தெய்வ மல்லது பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால் வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு. 14

இளங்கோவடிகள். தெய்வம் தொழாஅள் கொழுகற் ருெழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.

ຮີຽ ໍ ັ ັ ຮບ ່ • 8. நல்லாசிரியன்.

குலன், அருள், தெய்வங் கொள்கை, மேன்மை, கல்ைபயில் தெளிவு, கட்டுரை வன்மை, கிலம் மலே கிறைகோல் மலர் கிகர் மாட்சியும்

உலகிய லறி வோடு) உயர் குணம் இனேயவும்

அமைவன நூலுரை ஆசிரியன்னே. 16

9. மானுக்கர்வகை. அன்னம், ஆவே, மண்ணுெடு, கிளியே, இல்லிக் குடம், ஆடு), எருமை, நெய்யரி அன்னர், தலை இடை கடை மாணுக்கர். 17

பவணந்திழனிவர்.