பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


VII, தனிப்பாடற் பகுதி.

1. ஒளவையார் பாடல்.

கல்விச் செருக்கு ஆகாதெனப் பாடியது.

கற்றது.கைம் மண்ணளவு கல்லா துலகளவென்(று) உற்ற கலைமடந்தை ஒதுகின்ருள்-மெத்த வெறும்பங் கயம்கூற வேண்டாம் புலவீர்! எறும்புங்தன் கையால்எண் சாண்.

முல்லான் என்பவனைப் புகழ்ந்து பாடியது.

காலையில் ஒன்ருவர் கடும்பகலில் ஒன்ருவர் மாலையில்ஒன் ருவர் மனிதமெலாம்-சாலவே முல்லானேப் போல முகமும் அக மும்மலர்ந்த

நல்லானைக் கண்டறியோம் காம்,

லோபிகள் செல்வத்தை இழித்துப் பாடியது.

சுற்றுங் கருங்குளவிச் சூரைத்து ருரியப்பேய் எற்றுஞ் சுடுகா டிடிகரையின்-புற்றில் வளர்ந்த மடற்பனைக்குள் வைத்ததேன் ஒக்கும் தளர்ந்தோர்க்கொன் றியார் தனம்.

பயனற்றவை இவை எனப் பாடியது.

மாடில்லான் வாழ்வு மதியில்லான் வாணிபம்இன் டிைல்லான் செங்கோல் கட்ாத்துவது-கூடும் குருவில்லான் வித்தை குணமில்லாப் பெண்டு விருந்தில்லா வீடு விழல்.

6