பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. 93.

16. உறுதிபயப்பான்மைதா. கடைபோகா எனும்-முடியா தாயினும். இறும் உயிர்-சாகும் உயிர் அல்லன போல்-முடியாதன போல் தோன்றி. ஆவன ஆகும் காரியங்கள் (வினையாலணையும் பெயர்)

17. உலேயா-தளராத களை கண் ஆ ஆதாரமாக ஊழின்விதியின், வலி சிந்தும்-பலத்தைக் கெடுக்கும். பான் முளை-விதி யாகிய முளையை மறலி - யமன். கான் முளை - பிள்ளை (போலும்அசை) கரி-சாட்சி

18. குறளே-கோட் சொல்...இங்குக் கூறிய கான்கும், வாக் கின்கண் நிகழும் பாவ மென அறிக. புலம் ஐந்தும்-இந்திரியங் கள் ஐந்தும். மன மாசு-காமம், வெகுளி, மயக்கம் என்னும் மனக் குற்றம் மூன்றையும். நல் ஆறு. சன்மார்க்கம்.

19. மெய் வருத்தம்-உடம்பின் வருத்தம். துஞ்சார்:தாங் கார். செவ்வி அருமை-மழை, வெயில், பனி என்ற காலத்தின அருமை. கருமம்-காரியம்.

20. மதியிலிகாள் - மூடர்களே. மகிழ் + அன்-மின்-சந்: தோவிக்காதீர். அங்கம்-உடம்பு. குலைவது-நடுங்குவது.

21. முகமன்-உபசார வார்த்தை. இயம்பாதார்-சொல்லா தவர். புகழவோ பூங்கை நாவிற்கு நயந்து உதவும் எனக் கூட்டுக.. பூங்கை-அழகிய கை,

22. இருவர்-இரண்டு சிநேகிதர். நொய்து ஆகும் - அற்ப மாகும். .

28. எண்ணிாண்டும்-பதினறு கலேயும்.மாறு இன்றி-விரோத, மில்லாமல், கண்ணிரண்டும் நோக்கல் ஒன்றையே எனக்கூட்டுக.. கணவன் மனைவி இருவரும் ஒரே கருமத்தை ஒற்றுமையாய்ச் செய் தற்கு, இரண்டு கண்ணும் ஒரு பொருளையே பார்த்தலை உவமை

24. கல்வியால் கடலே அனேயம் என மாறுக. ఆLపు-ఐఐ. எறு-ஆண் சிங்கம். விடல்-விடாதே.எ-அசை. முனிக்கு அரசு-அகத்