பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 அறிவதால் திரட்டு.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினும்ஒர் எல்லையறு பாம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல், கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதாத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக் கழித்தொழில்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே, 2.

சுந்தரம் பிள்ளை. @liത്രുക്കേ பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே யிருந்து வையை யேட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே கின்று கற்றேர் நினைவிலே நடந்தோர் என மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்ருள். 3.

- வில்லிபுத்தார்.

மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி இறைவர்தம் பெயாைாட்டி யிலக்கணம் செய்யப் பெற்றே அறைகடல்வரைப்பிற்பாடையனைத்தும்வென்முரியத்தோ றெழ்தருதமிழ்த்தெய்வத்தை யுண்ணினந்தேத்தல்செய்வாம். 4.

கருணைப்பிரகாசர்.

11. தமிழ்ப் பெருமை. கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்னு றத்தெரிந் தாய்க்கவிப் பசுந்தமிழேனே மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ. 京, தொண்டர் நாதனத் தாதிடை விடுத்ததும் முதலை உண்ட பாலன அழைத்ததும் எலும்புபெண் ணுருவாக்