பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுநூல் திரட்டு.

5. மதுரைக்கலம்பகம்.

கூற்றிருக்கும் அடலாழிக் குரிசின்முத லோரிறைஞ்சக்

கொழுந்தேன் பில்கி

ஊற்றிருக்கும் கில்லைவனத் தசும்பிருக்கும் பசும்பொன்மன் க்ை

છે.

தொருதா ளுன்றி வண்டுபா டச்சுடர் மகுடமா டப்பிறைக் தண்டமா டப்புலித் தோலுமா டப்பகி சண்டமா டக்குலைத் தகிலமா டக்கருங் கொண்டலோ டுங்குழற் கோதையோடுங் கறைக் கண்டனு த்ெதிறங் காண்மினே காண்மினே. (6) குமரகுருட்கள். 6 மீனுட்சியம்மை பிள்ளைத்தமிழ். காலத்தொடுகற் பனேகடந்த

கருவூலத்துப் பழம்பாடற் கலைமாச்செல்வர் தேடிவைத்த

கடவுண்மணியே யுயிாால வாலத்துணர்வு நீர்பா ய்ச்சி

வளர்ப்பார்க் கொளியூத் தருள்பழுக்க மலர்க்கற்பகமே எழுதாச்சொன்

மழலைத்தும்பு பசுங்குதலைச் சோலைக்கிளியே உயிர்த்துணேயாம்

கோன்ருத்துணைக்கோர் துணையாகித் துவாதசாங்கப் பெருவெளியில்

துரியங்கடந்த பாகாத மூலத்தலத்து முளேத்தமுழு

முதலே முத்தங் தருகவே முக்கட்சுடர்க்கு விருந்திடுமெம்

முதல்வி முத்தந்தருகவே. (7)