பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

2.

பிரபந்தப் பகுதி. 93

தொடுக்குங் கடவுட் பழம்பாடற்

ருெடையின் பயனே கறைபழுத்த துறைத்தீங் தமிழி ைெழுகுநறுஞ்

சுவையே யகந்தைக் கிழங்கையகழ்ந் தெடுக்குத் தொழும்பர் உளக்கோயிற்

கேற்றும் விளக்கே வளர்சிமய இமயப்பொருப்பில் விளையாடும்

இளமென் பிடியே எறிதாங்கம் உடுக்கும் புவனங் கடந்துகின்ற

ஒருவன் திருவுள் ளத்திலழ கொழுக வெழுதிப் பார்த்துவக்கும் உயிரோ வியமே மதுகாம்வாய் மடுக்குங் குழற்கா டேந்துமிள

வஞ்சிக்கொடியே வருகவே மலயத் துவசன் பெற்றபெரு

வாழ்வே வருக வருகவே. (S)

குமரகுருபரர்.

7. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ். சொற்றரு பெரும்புலவர் கலை அமுது கொளவிருக்

தோகைமேல் கொண்டருளினுய் தோற்றிமுன் பொங்கிமலை போலவலை மோதும்.அச்

சோதிவே லையுமுகந்தாய், குற்றமில் குணத்தைக் குறித்தஇர வலர்முகம்

கோடா தளித்தல் செய்தாய், கோகனக நாயகன் வாக்கூ விடும்குக் குடம்கொடிய தாக வைத்தாய்,