பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரபந்தப் பகுதி. 5

9. அழகர்கலம்பகம். (தவம்)

தேருது வனம்போய்யெள வனமும் போனிர்

சிறுகிழங்கைக் கொண்டுபெருங் கிழங்கைக்கொண்டீர் எருத பலஞ்சுவைத்தோர் பலமும் காணர்

இலைமேய்ந்தும் பேறிலேயே இதுவோ யோகம் மாருது சருகுகின்று சருகு பட்டீர்

வாயுதுகர்ங் தீர்வாயும் மெளன மானிர் ஆருத தீயினிற்பீர் தீய ாேதும்

அருந்தவமே தவம் அழகர்க் காட்படீரே.

}

{

வைக்குமிடத் தன்புவையா மாந்தர் காள்.அம்

மறவிகதை யறியிரோ வருமே நாளே தக்ககதை புகுமே.நங் குணமும் போமே

சாமும்போ மேயெடுத்த தனுவும் போமே திக்கிலேவே றிக்கணமே சோலை வெற்பின்

சீதாசஞ் சிவிதனைத் தேடிக் கொள்ளும் துக்கமறும் கமைேடத் துாப்பீர் யார்க்குங்

தோற்றிடீர் ஒருகாலுக் தோற்றி டீரே. (12)

கவிகுஞ்சாபாாதி. 10. திருவரங்கக்கலம்பகம். (ஊசல்.) உருமாறிப் பலபிறப்பும் பிறந்துஞ் செத்தும்

ஊசலா டுவதடியே ைெழியும் வண்ணம் கருமாயத் தன்னெஞ்சைப் பலகை யாக்கிக்

கருணையெனும் பாசத்தைக் கயிருப் பூட்டி