பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1X. தனிப்பாடற் பகுதி.

அறமுரைத் தான்ும் புலவன்: முப் பாலின் திறமுரைத்தான்ும் புலவன்:-குறுமுனி தான்ும் புலவன்: கணி பொறுக்குமோ யானும் புலவ னெனில். (1)

(பாண்டியன் நீர் நல்ல புலவர் என்றபோது பாடியது.)

போய்யாமொழிப்புலவர். நாட்டுக்குள் ஆட்டுக்கு சாலுகால் ஐயாகின் ஆட்டுக் கிரண்டுகா லானுலும்-காட்டமுள்ள சீர்மேவு தில்லைச் சிலனேயில் வாட்டைவிட்டுப் பேசமோசொல் லாயப் புலி. (2) காளமேகப் புலவர். இம்பர்.வா னெல்லே இராமனேயே பாடி

என்கொணர்க் தாய் பாணுகி என்ருள் பாணி, வம்பதாங் களபமென்றேன்; பூசுமென்ருள்.

மாதங்க மென்றேன்; யாம் வாழ்ந்தோமென்முள்.

% " يذم أنمي தன்னு: மென் ്.

பகடென்றேன்; உழுமென் #ள் பழனக் தன்னக்

தி r- g و 33 ملي

பம்புசீர் வேழமென்றேன்; {

கம்பமா வென்றேன்; கற்களியா மென்ருள்,

கைம்மாவென் றேன்சும்மா கலங்கிளுளே, (3) அந்தகக்கவி விசாகவ முதலியார், அசனவனிடத்திலே ஐங்கரன் வந்துதான்்

ஐயவென் செவியை மிகவும் அறுமுகன் கிள்ளி ைனென்றே சினிங்கிடவும்

அத்தன்வே லவனேநோக்கி

7