பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

அறிவு நூல் திரட்.ே

விரைவுடன் வினவவே அண்ணனென் சென்னியில்

விளங்குகண் எண்ணினனென வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து அப்படி

விகடமேன் செய்தாயென மருவுமென் கைக்ளே முழமளத் தான்ென

மயிலவன் நகைத்துகிற்க மலையரையன் உதவவரும் உமையவளை நோக்கியின்

மைந்தரைப் பாராயெனக் கருதரிய கடலாடை உலகுபல வண்டங்

கருப்பமாய்ப் பெற்றகன்னி கணபதியை அருகழைத் தகமகிழ்வு கொண்டனள்

களிப்புடன் உமைக் காக்கவே. (4

(ஒரு கலியாண வாழ்த்தாகப் பாடியது.)

சிவப்பிரகாசம்.

நாட்டிற் சிறந்த திருமலையா கல்ல நாகரிகா காட்டில் வனத்தில் திரித்துழ லாமல் கலைத் தமிழ்கேல் பாட்டிற் சிறந்த படிக்காசன் என்னுமொர் பைங்கிளியைக்

கூட்டில் அடைத்திவைத் தாயிரை தாவென்று கூப்பிடுகே.

(திருமலைத்தேவர் புலவர்பெருமையில் அழுக்காறுகொண்டு காவற்படுத்திவைத்திருந்தபோது புலவர் பாடியதி)

படிக்காகப்புலவர்.

சீட்டுக் கவிதை.

மரபுதவி ராதவன் சோமசுங் தாகுகு

மலர்ப்பதம் பரவுதாசன்,

வண்டமிழ்ச் சரவணப் பெரும்ாள் கவிச்சக்க

வர்த்திதேர்ந் தெழுதுகிருபம்,