பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் பெருமை.

கண்ட தும்மறைக் கதவினத் திறந்ததும் கன்னித் கண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்? 2.

பரஞ்சோதியார் திருவிளையாடல்.

வடமொழியைப் பாணினிக்கு

வகுத்தருளி அதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை

உலகமெலாங் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார்

கொல்லேற்றுப் பாகர்எனில் கடல்வாைப்பின் இதன்பெருமை

யாவனே கணித்தறிவார். పి.

சிவஞானமுனிவர் காஞ்சிப்புராணம். ஓங்க விடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத்திருள்கடியும்-ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனேயது தன்னே ரிலாத தமிழ். 4.

தனிப்பாடல். பைங்க ணிளம்பகட்டின் மேலானைப் பான்மதிபோல் திங்கள் நெடுங்குடையின் கீழானே-அங்கிாந்து காம்வேண்ட கன்னெஞ்சே நாடு திபோய் நானிலத்தோர் தாம்வேண்டும் கூடற் றமிழ். - 5,

தனிப்பாடல். சொல்லென்னும் பூம்போது தோற்றிப் பொருளென்னும் கல்விருத் தீந்தாது நாறுதலான்-மல்லிகையின் வண்டார் கமழ்தாமம் அன்றே மலையாத தண்டாாான் கூடற் றமிழ். 6.

தனிப்பாடல்.