பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 அறிவுகளில் திரட்டு.

மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ உன்னையறின் தோதமிழை ஒதினேன்-என்னே விரைந்தேற்றுக்கொள்ளாத வேந்துண்டோஉண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு. (12)

காதம் இருபத்து நான்கொழியக் காசினியை ஒதக் கடல்கொண் டொளித்ததோ-மேதினியில் கொல்லிமலைத் தேன்சொரியும் கொற்றவாமுேனிந்தால் இல்லையோ எங்கட் கிடம். (என்று கம்பர் பாடினர்) (18)

ஒசங்கல் பிரதாபருத்திரன்மீது பாடியது.

அவனிமுழு துண்டும் அயிரா வதத்துன் பவனி தொழுவார் படுத்தம்-புவனி உருத்திரா உன்னுடைய ஒாங்கல் காட்டில்

குருத்திரா வாழைக் குழாம். (14)

கம்பர்.

நாராய் காய் செங்கால் நாராய்! பழம்படு பனையின் கிழங்குபிளக் தன்ன பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்! புேகின் மனைவியும்

தென்றிசைக் குமரி ஆடி வடதிசைக் காவிரி யாட எகுவி ராயினெஞ் சத்திமுற் றத்து வாவியுள் தங்கி நனேசுவர்க் கூரைக் கனகுரற் பல்லிப் பாடுபார்த்திருக்குமெம் மனைவியைக்கண் டெம் கோமான் வழுதி கூடல் மன்றத்(து) ஆடை யின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக்