பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடற் பகுதி. 133

காலது கொண்டு மேலே தழlஇ அலகுதிர்ந்தன பல்லின கிைப் பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழையாளனேக் கண்டனம்” எனுமே. (15) இது சத்திழற்றப்புலவர் மதுரைக்குப்போய்ப் பாண்டியனைச் காணச்செல்லப் பாண்டியன் வாசற்புவவர் வாசல்விடாமல் மறிக்க, அவர் ஊர் அம்பலத்தில் கிடந்தார் பாடியது.

சோழன் வரிசையளித்து விடுத்தபோது பாடியது.

இடுக்கட் புண்படு கிரப்புக் கொண்டுழன்

றிரக்கச் சென்றலின் றெனக்குச் சிங்களக் திடுக்குற் றஞ்சும்வெஞ் சினத்துச் செம்பியன்

றிருக்கைப் பங்கயஞ் சிறக்கத் தந்தன; படுக்கக் கம்பளம் பாக்கக் குங்குமம்

பதிக்கக் கங்கணம் பரிக்கக் குஞ்சரம் கடுக்கக் குண்டலங் கலிக்கச்சங்கினங்

கலிக்குப் பஞ்சாங் கவிக்குத் தொங்கலே, (16)

ஒட்டக்கூத்தர்.