பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூர் குறிப்புரை.

T வணக்கப் பகுதி(எண் செய்யுளெண்)

1. கடவுள் வணக்கம்.

1. உளவாக்கல் படைத்தல். நிலைபெறுத்தல்-காத்தல். சீக்

கல் - அழித்தல். அலகு இலா - அளவில்லாத.

2. நாமகள் வணக்கம். 2. தவளத் தாமரை - வெண்டாமரை. (தவளம் - வட சொல்) தாது - மகரந்தப் பொடி, (வடசொல்) கோயிலவள் - சாஸ்வதி. தாமரையாகிய கோயிலென் - இரு பெயரொட்டு.

.ே தமிழ்த் தெய்வ வணக்கம். 1. சில மடக்தை பூமி சேவி. வதனம் - முகம். பரத கண்டம்- பரதன் என்னும் அரசனுல் ஆண்ட தேசம், பிறைது தல் - பிறைச் சந்திான் போன்ற கெற்றி. தெக்கணம் - தெற்கி லுள்ள நாடு. (கெசடினம். வடசொல்) திராவிடகல் கிருகாடு - இல்ல அழகிய தமிழ்நாடு. அணங்கு - தெய்வப் பெண். திலகம் . பொட்டு. சில மட்ச்தையின் வதனம் போல்வது பரத கண்டம்; அவ்வதனத்தின் துதல் போல்வது தெrணதேசம்; அக். கலி விட்ட திலகம் போல்வது தமிழ்நாடு, அத்திலகத்தின் வாசனை போல்வது தமிழ்ப் பாஷை எனக் கருத்துக்கொள்க. (கடலாடைஉருவகம்.)

2. துடைக்கினும்- அழிப்பினும், பரம்பொருள் - கடவுள். உதாம் - வயிறு. சிதையா - கெடாத. (ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்) பாமபொருள் பல உலகங்களை ஈன்று காத்து அழித்தலாகிய காரியஞ்செய்யினும் கிர்விகாரமா யிருப்பதுபோல் s பல பாஷைகளைப் பெற்றும் உலக வழக்கு அழித்து ஒழிந்து சிதையாமல் என்றும் மசமுத இளமைத் தன்மையோடே யிருக்