பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை 105

கின்முய், வடமொழியோ பல பாஷைகளைப் பெற்றதில்ை தனது இளமைத்தன்மை குன்றி உலக வழக்கின்றி ஒழிக்கி கெட்டது', என ஆரியச் சிலும் தமிழ் உலக வழக்கு-ை" உயர்ச்சியுடைமை விளக்கிவிருத்தல் காண்க.

3. பொருப்பு - பொதிய மலே. தென்னன் - பாண்டியன், பேதை - பெண்களின் குழவிப் பருவம். தமிழ் மொழியை ஒர் பேதையாகக் கூறியதற்கேற்ப அப் பருவத்திற்குரிய கிடத்தல், இருத்தல், வழ்தல், சிற்றல், நடத்தல் என்னும் வினைகளை முறையே கூறியுள்ளமை காண்க. தமிழ் வளர்த்த அகஸ்கிய முனிவாது இருப்பிடமாகையால் பொதிய மலையைத் தமிழ் பிறந்த இடமென்று கூறினர். இப்பாட்டில் தமிழ்ச்சங்க மிருக் தது, திருஞான சம்பந்தர் சமணரோடு அனல் வாதம் புனல் லா தம் செய்தது, திருமால் பன்றி உருக்கொண்டு பிரளய நீரில் மூழ்கி யிருந்த பூமியைக் கொம்பில் தாக்கிவந்தது ஆகிய வரலாறு அடங் கியிருக்கின்றன. எனம் - பன்றி. மருப்பு - கொம்பு. மருங்கு - ஒக் கல், மருப்பில் பயின்ற பாவை - பூமிதேவி.

4. மறைமுதல் கிளந்த - வேகத்தை முதல் முதல் சொல் லிய. மதி முகிழ் - பிறைச் சந்திரன். வேனி.சடை. இறைவர் சிவபெருமான். ஈண்டு இலக்கணம் என்றது இறையனாகப் பொருள்” என்னும் அகப்பொருள் இலக்கணத்தை. உறழ்தரும் - ஒக்கும்; (உதழ் உவம உருபு இடைச்சொல்.)

11. தமிழ்ப்பெருமை.

1. கண் துதல் பெருங்கடவுள் - நெற்றின்கண்ணுடைய சிவ பெருமான் கழகம் - தமிழ்ச்சங்கம், முன்னிரண்டடியும், சிவபெ ருமான் தமிழ்ச்சங்கத்தில் காமும் ஒரு புலவராய்த் தமிழாராய்ச்ச் தைச் சுட்டியன. சுந்தமிழ் இனிய தமிழ்.

2. கன்னி - அழியாத் தன்மை மறு புலம் - அன்னியகா.ே இப் பாட்டிற் கூறியுள்ள சிவபெருமான் பரவையாரிடம் ஆனது சென்றது, சுந்தார் முதலை புண்ட பிள்ளையை மீட்டது, சம்பக தர் எலும்பைப்பெண்ணுக்கியது, அப்பரும் சம்பந்தரும் வேதான்ி