பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 அறிவுநூல் திரட்.ே

யத்தில் கோயிற் கதவு திறக்கவும் அடைக்கவும் பாடியது ஆகிய வரலாற்தைக் கேட்கிணர்க.

8. பாணினி - வட மொழியில் இலக்கணம் செய்த ஒரு முனிவர். குடமுனி - தமிழ் இலக்கணம் செய்த அகஸ்கியர். (குடத்தில் பிறந்தவர்) கொல் ஏற்றுப் பாகர் - சிவபெருமான். கொல் எறு - பகைவரைக் கொல்லும் தன்மையுடைய ரிஷபம். (வினைத்தொகை) எறு-நெடிற்ருெடர்க் குற்று கரம் வேற்றுமையில் இாட்டித்தது. கணித்து - அளவிட்டு.

4. ஓங்கல் - தமிழுக்குப் பொதிய மலை எனவும் சூரியனுக்கு. உதயகிரி எனவும் பொருள்படும். இங்கியது ஒங்கல்.) .யர்க் தோர் - அக்தனர்; அறிவுடையோர். தனி ஆழி - ஒற்றைச் சக்க ாம்; ஆகுபெயராய்த் தேசைக் குறித்தது. வெம்சதிர் - சூரியன். 5. மேலானை, கீழான, தொடை முரண். கூடல் - மதுரை. மேலானை, கீழான வேண்டப் போய்க் கூடற்றமிழ் காகிதி எனக் கூட்டுக.

6. போது - பூ, தாமம் - மாலை. (வடசொல்) தண்+கார் - தண்டார். தமிழை ஓர் மல்லிகை மாலையாக உருவகித்தார்.

7. தமாம் - பேரோசை. நீர் - கடல்; ஆகுபெயர். வழுகிபாண்டியன். வேட்கை . ஆசை. கொழி தமிழ்-குற்றமறத் தேர்ச்த தமிழ். (வினைத்தொகை பமாம் - வண்டு. யாழ்.மிழற்ற - வீணை யிசைபோல் இனிமையாய் ஒலிக்க, நறவு - தேன். பளிக்கு - பளிங்கு; மென்ருெடர் வன்ருெடாாயிற்று. பால் நிலா முன்றில் - வெள்ளிய கிலா முற்றம், இல் முன் என்றது, முன்றில் என முன்பின்னு கின்றது; இலக்கணப் போலி. அம்மனை-பெண்களின் விலையாட்கி, ஐய நுண் அகப்பு. அழகிய, சிறிய, இடை. அா அலங்கல் - சர்ப்பமாலை, அமரர் காடியர் . தேவலோகப் பெண்டிர்.