பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. 107

11. அருட்பாப் பகுதி.

1. முதற் றிருவந்தாதி. 1. தகளி - அகல். ஆழி - சக்கரம், இடர் ஆழி - துன்பக் கடல், (உருவகம்) சொன் மாலை - பாமாலை.

2. காமம், அசன் சாாணன் எனவும், ஊர்தி, ஆன்விடை, புள் எனவும் இயைக்க. ஆன்விடை - ரிஷபம், புள் - கருடன். மஜை - வேதம். வரை - கயிலாய மலை. நீர் திருப்பாற் கடல்; சினை ஆகுபெயர். அழிப்பு - சம்ஹாாம். அளிப்பு - காத்தல். வேல்சூலாயுதம், கேமி - சக்கரம், எரி அக்கினி. கார் - மேகம்,

8. வலம்புரி - ಮಿನಿಟಿ-ಹಹLT5+ சுரிக்கிருக்கும் சங்கம், அம. fல் - பாரத யுத்தத்தில், இக்கதை பாரதத்தில் காண்க.

4. குறள் உரு-குறுகிய வடிவம். (வாமனம்) இதில் திருமால் திருவிக்கிரம அவதாரமாய் உலகளந்தது கூறப்பெற்றுளது. செற். முர் - பகைவர். படி - பூமி. கடந்த - அளந்து கடந்த,

5. வ ை- மந்தா மலை. அாவு - வாசுகி என்னும் பாம்பு. 6. எயில் - திணிபுரம், மார்பு - இரணியன் மார்பு, இடத் தான்் - பிளந்தான்். கீற்ருன் - விபூதி பூசிய வெண்ணிறத்தான்். கிழன்மணி - ஒளியுடைய கருமாணிக்கம்.

2. இரண்டாங் திருவக்தாதி.

1. இப்பாட்டில் ஒரு விளக்குக்கு வேண்டிய தகளி முதலி யனவாகத் தமது அன்பு முதலியவற்றை உருவகப்படுத்தி யிருப் பது சுவை பயப்பது. இதனை முதற்றிருவர்தாதி முதற் செய்யு. ளாகிய வையகங்தகளியா என்றதளுேடு ஒப்பிடுக.

2. அருமையிற் கிடைத்தற்குரிய பகவானது கிருபையைப் பெரு முயற்சியாற் பெறலாமென்று கூறி, அதற்கு உதாரண மாக முதலே வாய்ப்பட்ட கஜேந்திரன் பெருமாளை விடாப்பிடி யாய் ஆகிமூல மென்று அழைத்து கின்று உய்ந்த வாலாறு கூறி அது இப்பாட்டு. அரியது, எளிது - முரண்.