பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 அறிவுகால் திரட்.ே

.ே மத வேழம் ஆண்யானை. பிடிக்கு - பெண்யானைக்கு. கண் - கணு. வாங்கி . ஒடித்தெடுத்து. பெண் யானைக்கு శ్రణ யானை இள மூங்கில ஒடித்துப் பக்கத்தில் தொங்கும் தேன் གོམ་རིམས་ டிலுள்ள தேனில் தோய்த்துக் கொடுக்கின்ற 3فاسعة له" என்று திருவேங்கடச் சிறப்புக் கூறப்பெற்றது. வான் கலித் வண்ணன் - மேகவண்ணன், வ:ை - மலை; இருமடி ஆகுபெயர்.

4. அத்தியூரான்- காஞ்சிபுரத்திலுள்ள அத்தியூர் என்னும் ஸ்தலத்தில் எழுந்தருளி யிருப்பவன்; குறிப்பு வினையாலனே4ச் பெயர். புள்ளை ஊர்வான் - கருடப் பகதியை வாகனமாகச் செலுத்துபவன். ஊரான், ஊர்வான் - முரண்தொடை அச்சி சேர் நாகம் - படப்புள்ளியை யுடைய ஆதிசேஷன் என்னும் பாம்பு, மறையாவான் - வேதத்தின் பொருளாவான். கடல் கஞ் சுண்டான் சிவன் இறை - அவனுக்குத் தலைவன். இதி விஷ் லுவே எல்லாத் தெய்வங்கட்கும தலைவன் என்று விஷ்ணுவுக்குப் பாத்துவங் கூறியது.

3. திருமொழி. திருக்கோட்டியூர்ப் பதிகம்.

திருக்கோட்டியூர் - பாண்டிய நாட்டில் மதுரைக்குக் கிழக்கே யுள்ள விஷ்ணு ஸ்தலம்.இப்பதிகம் இத்தலத்திலுள்ளவர்களுடைய செல்வம், அறம், நற்குணம், நற் செய்கை முதலியவற்றை உாைத்து அத்திருப்பதியின் திருமாவின் பெருமையைக கூறுவது, 1. நாவகாரியம் - க + அதாரியம் - நாவால் சொல்ல ஒண்ணுத அஸ்த்ய முதலானவை. தேவ காரியம் - தெய்வ கைக்க ரியம். மூவர் காரியம் - கிரி மூர்த்திகளது முத்தொழில். பாவ காரிகள் - பாபிஷ்டர்.

2. குருக்கள் -ஆசாரியர். (கு- அஞ்ஞானத்தை, ரு - கெ ப்ெபவன். வடசொல்) அகடலாய் - பணிவிடை முதலியன செய்பவராய். செற்றம் -பொருமை, கோபம். வண்கை - கென கை-க்கை அற்றி - கிாட்டிப் பிடித்து.