பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

渥直{} அறிவுநூல் திரட்.ே

கட்டளை. (அரசன் ஆளுகையைக் கோல் என்பது மரபு) கோ ளுேக்கி வாழும் குடி’ என்றார் விம்ைபி நாகனுt.

3. வெம் கண் திண் களிறு அடர்த்தாய் - வெப்பம் (கோ பம்) பொருக்திய கண்களையும் வலிமையையு முடைய குவலயா பீடம் என்னும் யானையைக் கொன்றவனே. உய்கேன் - பிழை யேன். (உய் பகுதி. க் எதிர்கால இடைகிலே, ஏன் விகுதி. எறி கடல்வாய் எங்கும் போய் எனக் கூட்டுக. எறி கடில் - அலைகளை எறிகிற கடல்; வினைத்தொகை, வங்கத்தின் கூம்பு - கப்பலின் பாய்மாம். அகாத ரக்ஷகன் யேன்றி வேறொருவரு மிலர் என்ற படி. களிறடர்த்த கதை - கண்ணன் ஆயர்பாடியில் வளர்வதை அறிந்த கஞ்சன் கண்ணனை வரவழைத்துக் கொல்லக் கருதி வில் விழா என்ற விழாவை வியாசமாக வைத்து எல்லாத் தேசத்து அர சர்களையும் வரும்படி ஒலை போக்கி, நந்தகோபருடன் கண்ணனை யும் அழைத்து வரச் செய்தான்்: அங்கனமே அவர் வரும்போது கம்சனல் வாயிலில் கிறுத்தி வைத்திருந்த குவலயா பீடம் என்னும் யானை கண்ணனைப் பாயவசக் கண்ணன் அதன் தந்தத்தைப் யிடுங்கி அதனைக் குத்திக் கொன்முன்.

4. வான் . மேகம். (இடவாகு பெயர்) எத்தனையும் - எவ்வ ளவு மிகுதியாகவும். மறந்த காலத்தும் - பெய்யாது மறந்த காலத் தும். பைங்கூழ்கள் - பயிர்கள். மைத்து . (நீருண்டு) கறுத்து.

காகுத்தன் தாலாட்டு. 5. மணி வயிறு - அழகிய வயிறு. வாய்த்தவன் - உதித்த

வன். கோன் - இராவணன். கன்னி - அழியாமை. இாகவன் - இராமன்; இரகு வமிசத்தில் பிறந்தவன். (தத்திதம்)

6. படர் செல்வம் படர்ந்த (பெரிய) செல்வம். நம்பி - சிறந்தவன். ஆாா அன்பு - குறையாத அன்பு. இளையவன் - இலக் மணன், சீர் - இலக்குமி. வரை மார்பு - மலே போல் கிண்ணிய மார்பு. திருக்கண்ணபுரம் - தஞ்சாஆர் ஜில்லாவிலுள்ள திருப் பதி. தாசசதி - தசரத புத்திரன், இராமன; தத்திதாந்த மொழி.