பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 அறிவுநூல் திரட்.ே

தமார்ேப் புவனம் முழுதொருங் கீன்ருள்

தடாதகா தேவியென் றொருபேர் தரிக்க வந்ததுவும் தனிமுத லொருே

சவுந்த மாறனு னதுவும் குமரவேள் வழுதி உக்கிா னெனப்பேர் கொண்டதும் தண்டமிழ் மதுரம் கூட்டுண வெழுந்த வேட்கையா லெனிலிக்

கொழிதமிழ்ப் பெருமையா பறிவார் பமாம்யாழ் மிழற்ற நறவுகொப்பளிக்கும் பனிமலர்க் குழலியர் பளிக்குப் பானிலா முன்றில் துனகிலா முத்தின்

பந்தரில் கண்ணிமை பாடா தமார்கா டியரோ டம்மனே யாட

யேதுண் நுகப்பள வலவென் றமசரும் மருளும் தெளிதமிழ்க் கூடல்

அடலாா அலங்கல்வே ணியனே. 4 مع

குமரகுருபரர் மதுரைக்கலம்பகம்.

11. அருட்டாப் பகுதி. 1. முதற்றிருவந்தாதி. விஷ்ணுமூர்த்தியைப் பாம்பொருளாகக் கொண்டொழுகி வழிபட்டு வைணவ மதத்தைத் தமிழுலகில் வளம்படுத்திய ஆழ் வார்கள் பன்னிருவர் ஆவர். அவர்கள் தாம் தாம் அநுபவித்து உய்த்தபடியே ஆன்மாக்கள் பகவானது திருக்கல்யாண குணங் களை அதுபவித்து உய்யும் வண்ணம் பாடியருளிய தெய்வத் தன்மை பொருந்திய காலாயிாம் பாடல்கள் கொண்ட நூல்