பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. 褒器

கொய்ம்மலர், மகாம் விரித்தல் விகாரம். மீளா ஆள் - நீங்காத அடிமை. இப்பாடல் பல்லவர் கோன் கட்டளையைச் சமணர்கூறிய போது பாடியது.

7. சங்கநிதி பதுமகிகி சங்கம் பதுமம் என்னும் ன்ண்னை யுடைய செல்வங்கள்; சங்கு வடிவாயரிகி, பதும (தாமசை வடிவா ய நிதி என்பாரு முளர். இந்நிதிகள் குபேரனுக்குரியவை. எகாக் தர் - ஒருவனையே சேர்ந்த அடியார். அங்கம் - அவயவம், தொ கோய் - குட்ட நோய். ஆ பசு. சடைக்காத்தார் - சடை 懿 மறைத்தார் - கண்டீர் - முன்னிலேயசை. உம்மைகள் முறையே உயர்வும், இழிவும் பற்றியன. மாதேவற் கேகாந்தர் அல்லா கில் அவர் செல்வம் மதிப்பே8ல்லேம் எனக் கூட்டுக,

8. பாற்ற அடியோடு நீக்க. பரிசு - தன்மை. உள்கேன். சிந்தியேன், அரவக்கச்சு - பாம்பாகிய கச்சை, புனிதா - பரிசுத் தனே. பொழில் - ச்ோலே. ஆரூர் - திருவாரூர். பேர்ற்மு . போற்றி, (உடன்பாட்டெச்சம்.)

11. நீதிப் பகுதி.

காலடியார்,

குறள் வெண்பாக்களின லாகிய நூலுக்குக் குறள் எனப் பெய ாகும் போல காலடி வெண்பாக்களிஞ்லாகிய இத்தாலுக்கு நல்லடி எனப் பெய்ர் வழங்கிற் று. ஆர் சிறப்புப்பற்றிய விகுதி. 57ು. என்பது ாேன்னாகிய அடிகளை யுடையதெனப் பொருள்பட்டு, பண்புத் தொகைப் புறத்துப் பிறக்க அன்மொழித் தொகையம் வெண்பாக்களையும், பின்னர் அவை கருவியாகு பெயராய் அவற்ரு லாகிய நூலேயும் உணர்த்தின.

1. வடு இலா - குற்றமில்லாத மன்னிய - பொருந்திய, மூன்றனுள் - (அறம், பொருள், இன்பம்) என்னும் மூன்றனுள்ளே, கடுவனது நடுவிற் சொல்லப்பட்ட பொருளை. எய்து . فشاهدة قي இருதலையும் எய்தும் முன்னும் பின்து முள்ள அறத்தையும்,இக் பத்தையும் அடைவான். உலேப்பெய்து அகிவதுமோலுக் துவர்