பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. 123

8. எரு + அட்டி=எருவட்டி - எருவைச்சொரிந்து (அட்டி: அட்டுபகுதி) பைங்கூழ் - பயிர். சிறுகாலே. இளம்பருவத்திலேயே.. நிலம் ஆ - ஆகவென்பதன் விகாாம். இச்செய்யுளிலுள்ள ரூபகம் (Metaphor)போற்றத்தக்கது.

4. காரணம் - எதுக்கள். நல்லாய் ! - பெண்ணே. மூழை - அகப்பை, அறன் . அறம், மகானகாப்போலி. (ஈற்றடி பழமொழி)

5. காய்தல் - வெறுத்தல். உவத்தல் - (விரும்பி) மகிழ்கல். அகற்றி - (இவற்றை) விட்டு: (கடுநிலைமையோடு) கண்ணதே எ, பிரி நிலை, உம், எச்சவும்மை.

6. உள்ளி - கருதி. செயிர் - பகை. கடித்து - நீக்கி, கொண் டிருக்கற் பாற்று - கொண்டிருத்தல் தகுதி.

7. எள்ளி - இகழ்ந்து. இன்னச் சொல் - துன்பக் தரும் (கடுஞ்) சொல், அவித்து - (அக்கொடுமையை)த்தணித்து, பிறிது எனினும் - வேறு நன்மை செய்வதாயினும், தவம் வேண்டாதவம் அவசியமின்று. பொறுமையே தவத்தின் பயனை அளிக்கும் என்பது கருத்து.

8. அலர் கதிர் ஞாயிறு + ஐ = (எங்கும்) பாக்க கிாணங்களை யுடைய சூரியன. கைக்குடை - சிறு குடை, (கை-சிறுமை) (உ.ம்: இழிவு சிறப்பு) காக்கும் - மறைக்கும். அச்சு + ஆணி - அச்சு - உருள் கோத்த அச்சுமம். ஆணி - கடையாணி. (inch-Pin) சொல் - முக்கியமானசொல் - இச் செய்யுளோடு.

"முற்றும் உணர்ந்தவரில்லை; முழுவது உம் கற்றன மென்று களியற்க;-சிற்றுளியால், கல்லுங் தகரும்; தகரா கனங்குழாய் ! கொல்லுலேக் கூடத்தினல்,” என்ற நீதிநெறி விளக்கச் செய் யுளை ஒப்பிடுக. சில, பல வினையாலணையும் பெயர். அலர் கதிர், வினைத்தொகை. ஞாயிறு என்னும் உயிர்த்தொடர்க் குற்றியலுக. ாம் வேற்றுமையில் ஞாயிற்றை என இரட்டித்தது.