பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 அறிவுநூல் திரட்டு.

9. இருவரும்; உம், முற்றும்மை. மனையான் . இடப்பெயர், உய்ப்பின் அல்லால் செலுத்தினுலன்றி. வான் சகடம் - பெரு மை பொருந்திய வண்டி, தெற்றிற் று - தடைப்பட்டு.

6. வள்ளுவர் நேரிசை,

.ே சாயா - (எவ்வாற்ருலும்) அழியாக.இாணியன் . இாணிய கசிபு என்னும் அசுர ராசன். இரணியம் - பொன்; பொன்னிற மாணவன்) சேய் அவன் புத்திரன். (பிரகலாதன்) ந்ேதுவர் என்ப தற்கு இறைவனடி சேர்ந்தவர் என்னும் எழுவாய் வருவிக்க. பிற வியைக் கடலென்று ரூபகம் செய்ததற் கேற்ப அடியைத் தெப்ப மென்க. ந்ேதுவர்; கீத்தார் முரண். கதை:-இரணிய கசிபு செல் வத்தாலும் வாத்தின் வலியாலும் செருக்குற்றத் தான்ே கடவு ளெனத் தன் பெயரையே யாவரையும் உபாசிக்கக் கட்டளையிட் டான். அவன் வயிற்றிற் ருேன்றிய பிரகலாதன், அக்கட்டளையை மீறி ஹரி ஒம்' என்னும் விஷ்னு காமத்தையே உச்சரித்தான்். அதற்கு அவனை இரணியன் பலவாறு கொல்ல முயன்றும் முடி யாது பிரகலாதனை கோக்கி, எங்கு முளன் என்று உன்னல் கூறப் படும் விஷ்னு இத்தான்ிலு மிருப்பாளுே? வென வினவ அவன் "அவர் தான்ிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்’ எனக்கூற இரணியன் தாணக்காலாலுதைத்தான்். பகவான் நரசிம்ம ரூபி யாய் அத்தான்ினின்று வெளிப்பட்டு, இாணியனை மாய்த்துப் பக் தியிற் சிறந்த பிரகலாதனுக்கு சித்திய வாழ்வீந்தார்.

2. மழை பெய்ய இந்திரன் பாற் பெட்டான் என மாற்றுக. பெட்டான்-விரும்பினன்; பெட்பு,பகுதி. பொருநை'-தாமிரபரணி இதி. வையை - வைகை நதி; இவற்றையுடையவன் பாண்டியன் உய்ய-தழைக்க. அமையாது எனின் (உலகம் வாழ) முடியா தென்றால். வான்-மழை; ஆகுபெயர். ஒழுக்கு - அம்மழை இடைய முது வீழ்தல்.

கதை:-மதுரையை ஆண்ட உக்கிரபாண்டியன் தனது நாடு மழையின்றி வருக்திய காலத்து இந்திரனிடம் சென்று மழை வேண்டிப் பெற்ருன், விரிவைத் திருவிளையாடற் புராணம் முதலியவற்றுள் காண்க.