பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. 127

ரென புத்தக் தொடங்கவும் முனிவர் அவர்களைச் சயித் தெரித்துச் சாம்பராக்கினர். பின்னர் இவர் வழி வந்த பரேதன் இச்செய் தியை அறிந்து சிவபிரானே வேண்டித் தவம் புரிந்து ஆகாய கங்கை யைப் பெற்றுப் பாதளத்தில் கொண்டுபோய் முன்னோ து எலும் புச் சாம்பரில் நனைத்து அவர்களைச் சுவர்க்கம் புகுவித்தான்் என் பது. நற் புக்கிரன் ஒருவளுல் குலத்தவர் பலருக்கு நன்மை யுண் டாகு மென்பது கருத்து.

8. தேசார் - அறியாதவர்களும். சிதைந்த களன் - இறந்த போர்க்களம், வாரா - வந்து. சூரன் பெண் - சூரசேனனது மகள்; குக்கி, தாழ் - தாழ்க்கோல். ஆர்வலர் - அன்புடையார் புன்கருன்)ணிர் - அற்பமாகிய கண்ணிர். பூசல்தரும் - (அன்பை யாவரு மறிய) வெளிப்படுத்தும். உம்மைகள் முறையே இழிவும் உயர்வும் பற்றியன. கன்னன் இறந்த பிறகு குர்தி யுத்தகளத்தில் அவனை வாசியெடுத்து அழுது மடிமீது வைத்துப் பாலூட்டிக் தன்னைத் தாயென்று வெளிப்படுத்திய வரலாற பிரசித்தம்.

9. வித்து - வயலில் விதைத் கிருந்த முளை நெல், அரித் திட்டு - கையால் அளித்துச் சேர்த்து. விருந்து - சிவபிரானகிய விருந்தினரை. மாறர் - இளையான்குடி மாற நாயனர். இல் இருந்து. ஒம்பி - (மனைவியோடு) வீட்டிலிருந்து (பொருளைப்) பாதுகாத்து. விருந்து - விருத்தினர்; ஆகுபெயர். வேளாண்மை - உபகாரம்.

கதை:-இக் காயனாதி விருந்தோம்பல் அறத்தை உலகத் தார்க்கு வெளிபபடுத்த ஒரு நாள் மழை பெய்யும் நள்ளிாவில் சிவ பெருமான் விருக்கினாாய் அவர் அகத்துக்கு வா, வறுமை மேலிட்டிருந்த மாறர் வயலில் விதைத்த நெல் முளையை வாரி வந்து மனைவியிடம் கொடுத்துப் பாகம் பண்ணி விருந்தினராகிய சிவபெருமானை உண்பித்தார் என்பது. விரிவைப் பெரிய புரா ணத்துட் காண்க.

10. டுே - ண்ேட காலம். அதிகன் . அதிகமான் என்னும் வள்ளல். வாடாது - (உடல்) தளராது. சாவா மருந்து - தேவா மிர்தம். வேண்டற்பாற்றன்று - விரும்புக் தன்மைத்தன்று.