பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 அறிவுநூல் திரட்டு.

கோக்கி - மான்போலும் கண்களையுடையவள். இணை - ஒப்பு. எவ்வம் - குற்றம். வியந்தது . கமயக் கியைப் புகழ்ந்தது.

9. கவர்வான் - பிடித்தற்கு துவர்வாய் - பவளம் போன்ற வாய். மயில் மயில்போன்ற சமயங்கி, உவமை ஆகுபெயர். இவை தீர்-பிடிக்கக்கூடுமென்கிற இகழ்ச்சிநீங்கிய. (தீர்வினைத்தொகை.)

10. புளினத்தடம் - மணற்குன்று, மணல் மேட்டையுடைய குளமெனினும் (புள் + இனம்) பறவைக் கூட்டங்களையுடைய, தடாகம் எனினும் பொருந்தும். மே லி - தங்க (கைம்மலர் . உருவகம், மகாம், விரித்தல் விகாரம்) நளினம் - தாமரை, பூவுக்கு ஆகுபெயர். தன - தன்னுடைய அ, ஆறனுகுபு.

11. மேகலை - ஒர் ஆபரணம். தகைய தடுத்து, (தகைந்து) துனி - கோபம். ஒகாரம், எதிர்மறை.

12. செய்யப்பட்ட வயல்களில் முளைத்த, கமலத்தில்-தாம ரைப்பூவில் வாழும். பட்டது பட்டது, விரைவுபற்றிய அடுக்கு. மைப்பட்ட - மேகத்தை அளாவிய. மாதவி - குருக்கத்திச் செடி. பொய்ப்பட்ட மருங்கினன் . இருந்தும் காணமுடியாதபடி சிறுத் திருத்தலால் இடையில்லை என்று சொல்லத்தக்கவள். 'இட்டி டையிருக்குக் தன்மை...... தொட்ட எற்குணரலாம் மற்றுண்டெ னுஞ் சோல்லுமில்லை’ என்றார் கம்பரும்.

13. கலு.ழ் - கலங்குகின்ற, தி - பரிசுத்தம், (மைவிகுதியும் யகரவொற்றும் கெட்டது; பண்புப் பெயர்.) வேர் - வேர்வைர்ே. மடம் தாழ் - அழகு தங்கிய. வழங்கியது - சொல்லிற்று.

14. விண் - ஆகாயத்திலும். இயங்கும் - சஞ்சரிக்கிற. மே வா - அடைய. பேகமை - அறியாமை,

15. பேதை நீர்மை - அறியாமைக்குணம் பெட்பு:றின் -

விரும்பினல், எதம் - குற்றம். சாதம் - உண்மை. அஞர் - துன்பம்.

உன் திறத்தின் - உன் விஷயத்தில்.

16. பளிங்கு - கண்ணுடி, துன்னிய - நெருங்கியிருக்கிற.

{மற்று-அசை) அகில்-கண்ணுடியில். இளங்க - நடுங்கும்படியாக,