பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. #31

விழைத்தேன் என்று - குற்றம் செய்தேனென்று. சொற்றது - சொல்லியது:

17. வேண்டல் - விரும்பிய பொருளை. (ஆகுபெயர்) செய் வல் - செய்வேன். சேண் - ஆகாயம் இச்செய்யுள் எடுத்துக்காட் டுவமை. எனக்குக் கண்களிப்பைத் தருவதன்றி விசேடமாகச் செய்யக் கிடக்தது ஒன்றுமில்லை” என்ருள்.

18. மனத்தது - மனத்திலுள்ள பொருள்; (வினையாலணை யும் பெயர்) தழைய பெருக. தகைமைத்தாம் . தகுதியுடைய தாம். எழுபுவி - எழு தீவுகள். இருவிசும்பில் பெரிய வானுலகத் இல், கருவின் - கற்பகத்தருவினுடைய, கொழுனை - செழுமை யான அரும்பை. (மலரும் பருவத் து அரும்பு) சல்குதி என்று - (கொண்டு வக் ) கொடுவென்று. இவ்வடிகளில், கருவின் - கற் பகத்தருப்போலும். சறு - கல்ல. கொழுநன - கணவனை எண் மறைவாக மற்முெருபொருளும் தோன்றத் தமயந்தி கூறியதாகச சிலேடை அமைந்திருத்தல் காண்க.

19. மறைப்பொருள் - இரகசியப்பொருள். மறை - வேதம். 20. புரி - கட்டமைக்க. மாடகம் - முறுக்காணி, (யாழ் உறுப்பு) யாழ் இசை கேட்டு - வீணேயின் இசைபோன்ற என் சொல்லக் கேட்டு - (இவள்) கேட்டு. உருகினள் - மனங்குழைந்த வளாகி. அன்பால் - அன்பினல். வேட்கையுற்றனள் என்று - இன் னும் அச்சொல்லேயே கேட்க) ஆசையுடையவளாளுள் என்று, அறிகில்லாய் - அறிகின்ருயில்லை. இவ்வடிகளில் யாழ் இசை கேட்டு - யாழ் இசை போன்ற சொல்லைக்கேட்டு, உருகி.மனகி வாகி. களன்பால் - களனிடத்தி. வேட்கை உற்றனள் - ஆசைடி குந்தாள் என்று அறியமாட்டாயா என்று தமயந்தி மறறொரு பொருளும் தோன்றக்கூறியதாகச் சிலேடை அமைந்திருத்தலே யும் நோக்குக. ஆய்து வி - அழகிய இறகு. தெருமால் - மனச் சுழற்சி. செப்புமாறு - (வெளிப்படையாய்ச்) சொல்லும் விதம், (எவன்-விவிைனைக் குறிப்பு)

21. என்றதுவும்; உரைத்ததும்:-சிலேடையாக மறைத்தக் கூறியதையும், பலகலை தருக்கம், வியாகாணம்,