பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

132 அறிவு நூல் திரட்டு. 22. விரை உயிர்க்கும் - வாசனையை வீசுகின்ற. வெய்யவன். சூரியன். சேதாம்பல் - (செம்மை + ஆம்பல்) செவ்வல்லி, கரு. வாசனை. ஓ, வினாவோடு எதிர்மறை, கொல், அசை. உரை - புாழ். தாமரை மலர்க்குச் சூரியனும், அல்லி மலர்க்குச் சந்திரனும் நாய்க சாகதுபோல் எனக்கு நளன் நாயகன் என்றவாறு. 23, அணியல்-மாலை; அணியப்படுவது.) வேள் - மன்மதன் : லேட்கையை உண்டாக்குபவன்.., மன்றல் அம் 'தார் - அழகிய மணமாலை: வேல் X தாதை வேற்றுதை; வேலேந் திய தந்தை, என்னுரை - {என்னைக்குறித்துச் சொல்லும்) உனது சொல்லை. 24. செயிர் அறு - குற்றமற்ற, மயர்வு அற - மயக்கம் நீங்க அயர்வு - மனச்சோர்வு. ஓதிமம் - அன்னம், கைம்மாறு - பிரதியும் காரம், இதனால் தமயந்தி நளனைத் தனது உயிரினும் மீப்பட மதித்தமை கூறியது. 25, செம்மாது - இறுமாந்து. செப்புவள் - சொல்லுவேன்; (அல் தன்மை யொருமை விகுதி) தெவ் X மாறு= தெம்மாறு---- பகைமை நீங்குதற்குக் காரணமாகிய (சன்-சூ-236) 25. வேலை - சமயம், . ( வடசொல்) அமயம் - சமயம் என்ற வடசொற்றிரிபு, தேர்ச்சி-ஆலோசனை. (ஆகுபெயர்) உரைத்தன - வினையாலணையும் பெயர். அறிதி, இ முன்னிலை விகுதி. 27. - செறித்து - அடக்கிய, பொறி செறித்தலாவது - அது சர் ரகசியம் பேசுங்கால் தான் செவிகொடாமை கண்ணாற் பாரா மை அரசன் விரும்பியதை நுகாக் கருதாமை முதலியன. பொ ரூந்தலர் - சேராதவர்; பகைவர்; (வினையாலணையும் பெயர்; பொ ருந்து X அல் X அர்--அல் 'எதிர்மறையிடைநிலை) செறிதருமாறு - மிகும்படி, அருவினைவாங்கு - "அரிய காரியங்களைத் தழுவிய, ஒறுத் திவேர் .. தண்டிப்பர். அமயம் அறுதிபெற - அறிந்து எனக் - 28. உனத்தன - மனத்திலுள்ள குணங்கள்; (லினையாவணை 'யும்பெயர்) தெளித்து - ஐயமறத் தெளித்து; (தெளித்து 'என்பது எதுகை நோக்கி வலித்தல் விகாரமாயிற்று) இற்றாகும் -- இத்தன்