பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 அழிவுநூல் திசட்.ே

சி லிகுதி, ணகரம் டகரமானது விகாரம், வாயில் - இல்வாய் இலக்கணப்போலி.

4. விறல் - வவி. நாகம் - மலே; வடசொல். (அசைவற்றது) ஆர் யார், மரூஉ. (ஆல் - அசை} வேல் இலக்கணையாய் வச்சிராயு தத்தைக் குறித்தது. முற்காலத்தில் மலைகள் சிறகுகளை யுடையன வாய்ப் பறந்து வீழ்ந்து உலகை வருத்த அவற்றின் சிறகுகளை இச் திரன் வச்சிசாயுதத் தால் வெட்டினன் என்பது புராணகதை,

5. விசை - வாசனை. காமம் - மாலை; (வடசொல், சயம்வரம்சுயம்வரம்; விகா, ம். புரச்தாற்கு-இ க்சிசனுக்கு.சொல்:(ஆகுபெயர்) தவத்தோர்மன், நான்காம்வேற்றுமைத்தொகை. தவம் - தபஸ். 6. மால்வரை - பெரிய மலைகள். கோல்வளை - அழகிய வளையலணிக்ககமயக் கி. (அன்மொழித்தொகை) கோல் - கோ லம், அம், கடைக்குறை,

7. பைங்தெரியல் - பசுமையாகியமா?ல; தெரியல் காரணப் பெயர், பாவை-தமயந்தி; (உவமையாகுபெயர்) வருவான களன.

8. விண்ணவர் கோன். - இந்திரன். கோன் என்பதில் - ன் சாரியை, நேர்ந்தான்் . உடன்பட்டான்,

9. தோகை - மயில், மயில் போன்ற தமயந்தி (உவமை ஆகு பெயர்) ஆகம் - மார்பு, (இங்கே) மனம், கோது - சாரமற்ற பொ ருள். களன் தாகனக உடன் பட்டமையால் தமயக்கிமீது கொண் டிருக்த காதலே நீக்கினன் என்பது கருத்து.

10. பாவில் - நெசவு பாவில். குழல் - அதனுள்ளே இரு பக் கத்தும் மாறிமாறிச் செலுத்தப்படும் கருவி, உழலும் - வருச் தும் போலும் - ஒப்பில் போலி.

11. கலேகின்றேன்-சிறப்பாகப்பெற்றுகின்றேன் (ஒருசொல் சேமைத்து) அத்திருநகர் - அந்தக் குண்டினபுரி. காமாேஆழி - ஆசைக்கடல், (உருவகம்) ஆவது - குறிப்புவினையாலணையும் பெ யர். அடக்கும் ஆறு (பெருகாமல்) அடக்கும் விதத்தை (அறிந்து)