பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. 135.

12. கன்னிமாடம் - கலியான மாகாத இளம்பெண்கள் வசிக் கும் அந்தப்புரத்தில் ஒசிடம். விஞ்சை - மாயவித்தை யாவனே= ஒ அசை, மற்றை இரண்டும் ஐயம். உள்ள + ஆ - உள்ள ஆறு - து கெட்டது. விகாரம் ஊசற் குழை ஊசலாடும் காதணி. வாள்கீர் வெள்ளம், என மாற்றுக, வாள் - வாளாயுதம் போன்ற கண்.

18. கொடை - மாலை; தொடுக்கப்படுவது; தொடு - பகுதி. ஐ செயப்படுபொருள் விகு கி. இகழாது சூட்டுவாய் எனக் கடட் கெ. தொடையிற்றேன். தும்பிக்கே ஊட்டுவான்’ என்று நளனைச் சிறப்பித்ததினுல் அவனது பரோபகா குணம் விளங்கும்.

14. இயம்மரம் - வாத்தியங்களும் ஊதுகுழல்களும்; (உம் மைத்தொகை) மரம் கருவியாகுபெயர். வளே சங்கு (வளைக்கி ருப்பது) வயம் - வெற்றி - மரு. மருவு என்பதன் விகாரம், (வினைக் தொகை) கினைகென்ருள் - வியங்கோள் ஈறு தொகுத்தல்.

15. போது . செந்தாமரை மலர் போன்ற அரிக்கண் - செவ்வளிபடர்ந்த கண், (அ - ாேகை.) மாதர் - கண்டாரால் விரும்பப்படும் அழகு ஆதரித்தார் - விரும்பியவர்கள். இங்கிா னுக்கு மாலை சூட்டவேண்டுமென்று கேட். களன் ஒருகால் வாாாது இருந்து விடுவானே என்ற ஐயத்தால் யுேம் எழுத்தருள்க’ எனத்தனியே எடுத்துக் கூறினள்.

16. கிருமகள் - இலக்கு போன்ற தமயந்தி திரு, அழகு மாம். களனும்- உம், இசை நிறை, எனைய எண்ணுப் பொருளன. வன்மொழி - உடன்படாத கடின வார்த்தை.

17. அங்கி - நெருப்பு (அக்கினி, அமுதம் - உணவு. சங் கை அற. சந்தேகமின்றி. ஆசண்டலன் - இந்திான். தருமன் - யமன். (வடசொற்கள்.) மற்முேன் - அக்கிணிதேவன். இவ்வா மீக்க வரலாறு நைடதத்தில் சிறித வேறுபட விரித்துக் கூறப் பெற்றுளது. பெற்ருய் - பெறுவாய், துணிவுபற்றி எதிர்காலம் இறந்த காலமாகக் கூறப்பெற்றது.

18. வயம் மருவுகின்ற மனம் - (தமயந்தி) வசமான மனம். சயம்வரம் - சுயம்வரம்; (திரிபு) கண்டதோர் சார்பு - ஏற்படுத்திய ஒரிடம். சார்பு தொழிலாகுபெயர்.