பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 அறிவுநூல் திரட்.ே

19. வையம் பூமி. பொய்கை - மானிடர் ஆக்கா ர்ேகிலே. கழி சமுத்திரத்தில் கலக்கும் உப்பாறுகள். புள் - நீர்ப்பறவை கள். அன்றில் - கிலத்திலும் நீரிலும்'வசிக்கும் ஒர் பறவை; இது ஆணும் பெண்ணும் சிறிது பிரியினும் பொருத வருத்த மியல் புள்ளது; பகலில் இரைதேடுங்கால் அணுகப் பிரிக்கிருக்கும். இாாக்காலத்தில் கழுத்தோடுகழுத்தைப் பின்னிக்கொண்டு இாண் ம்ே ஒன்றென்னும்படி துயிலும். இதுபற்றியே அஸ்தமான காலத் தில் அதன் தன்மையை விளக்க அன்றில் துணையிழப்ப, என் மூர். துணை இழப்ப - இாண்டென்னும் தன்மை நீங்க; (அதாவது ஒன்முக) செவ்வாய - சிவக்க வாயையுடைய, வாய குறிப்புப் பெயரெச்சம் வெற்பு - அஸ்தமனகிரி. இழப்ப என்ற செயகெனச்சம் நான்கும் காரணப் பொருளன.

20. பூசுரர் - பூமி தேவர்கள்; அந்தணர்கள் ஒருகோடி பூதேவர்” என்றார் வில்லியும். பூங்குமுதம் - அழகிய ஆம்பற்பூ. காசினி - பூமியிலுள்ளவர்கள் இடவாகுபெயர். முன்னிரண்டடியி அலும் புணர்திலை அணிகாண்க. தாமரை கண்விழித்தல்:- மலர் தல். கோதை - மாலையையுடைய தமயந்தி, புலர்ந்தது - விடிந்தது. அன்று - என்ற மென்ருெடர்க் குற்றுகரம் அற்றை என வன் ருெடrாய் ஐகாரச் சாரியை பெற்றது. (கன்-சூ-184, 185)

21. முற்றியபின் - கழிந்தபின் முடிந்தபின். விசை - வா சனை. வால்வளை - வெண்மையான சங்கு, கலந்து - சேர்த்தொ விக்க வந்தார் என இயைக் க.

22. மன்றல் அம்தார் - வாசனைபொருங்கி அழகிய மா?ல. குதட்டிய - மென்றும் மெல்லாமலும் உதப்பித்தள்ளிய. கார்லேம் - கரிய நீலோற்பலப் பூக்கள். குறு விழி - கண்ணிம் கருவிழி. சிறு விழி . கடைக் கண் பார்வை; நுட்பமான பார்வை. கோற்றிருந்த - தவஞ் செய்திருந்த, கோல் பகுதி. சேய் - நளன்.

28. சித் திலத்தின் பைக்தோடு - முத்துப் பதித்த காதணி.

கீலமணித்தோடாக - லோத்தினம் பகித்த தோடாக. சித்தம் வண் டின் மருங்கேவா, என இயைக்க, கேழ் - கிறம். தமயந்தியின் மை