பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 அறிவுநூல் திரட்டு.

3. குசேலோபாக்கியானம். 1. பூ + கதிர் - அழகிய கிாணங்களையுடைய சூரியன். பொற்ற புண்டரீகம் - அழகிய தாமசை. (வடசொல்) தீம் + கதிர்இனிய கிரணங்களையுடைய சக் கிசன் (ஆகுபெயர்) மை - மேகம். மஞ்சை - மயில்.

2. புனிறு + இளங்கன்று = மிக இளையகன்று. புனிற்றினாங் கன்று மீமிசைச்சொல்; புளிறு ஈன்றணிமை. ஒருவன் - ஒரு அன்பன். அறல்நசையுடையான்-சீர்வேட்கையுடையான்.சேக்கைசயனம்,

3. மிடியன் - தரித்திரன், சேமவைப்பு - புதைத்து வைத்த பொருள்; தொழிலாகு பெயர். பரிந்து-வருந்தி. சரிந்தபற்றினன். அகப்பற்றுப் புறப்பற்று நீங்கியவன்; பற்றுச்சரிந்தவன் என்பது வடசொன்னடைபற்றி இங்ஙனம் வந்தது.

4. எண் - தியானிக்கப்படுகிற. அனேக்கு - அன்னைக்கு, லோகமாதாவாகிய லெக்ஷ்மி தேவிக்கு. அனே, இடைக் குறை விகாாம். வலம், இடம் - வலக்கை, இடக்கை, (ஆகுபெயர்} கண்ணனை - கள் + நனை - தேன் பொருந்திய அரும்புகளையுடைய, துளவம் தாமம் - துளசிமாலை. கண்ணனை - கண்ணபிரானை. காலாம் அடியில் மடக்கு என்னும் ச்ொல்லணி காண்க.

5. கொடு - கொண்டு, விகாாம். நீத்தம் - வெள்ளம்; ந்ேதப் படுவது; சாணப்பெயர். த்ேது - விட்டெழுத்து.

1. திலகம் - பொட்டு, மெய்ப்புளகம் - உடல் மயிர்சிலிர்த் கல். கர்த்த - மிக்க, (கூர் - பகுதி) உலகம், இட ஆகுபெயர். வாய்மை-சொல்,

7. வனம் - துளசிமால. முகமன் - உபசாரமொழிகள். வெருவுஇல் திருசாமம் - (பிறவித் துன்பத்தாலுளதாகும்) அச்சம் இல்லாகிருத்தற்கு (எதுவாகிய) கிருநாமம். ஐந்தும் - ஐந்து இந்தி ரியங்களும், (தொகைக்குறிப்பு.) பொலிகடதீபம் - விளங்குகின்ற குடத்திலிட்ட விளக்கு அசைவற்றிருந்தான்் என்பது கருத்து.