பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 அறிவுநூல் திரட்.ே

கன கடற்றண்சேர்ப்ப” என்ற முதற்குறிப்பு நாலடிச்செய்யுட் களின் கருத்தோடு இதனை ஒப்பிடுக. திக்கு - இடவாகுபெயர், (உம் முற்றும்மை) ஆயிற்றே எ வின.

15. மனைக்கிழத்தி - மனக்குரியவள் (மனையாள்) கிழத்தி என்பதில் கிழமை பகுதி. உஞற்றுவளே - செய்வாளார். ஏகாாங் கள் விஞ. மனே த்தக்க மாண்புடையாளாகி' 'கற்காத்துத் தற் கொண்டாம் பேணி என்ற திருக்குறள்களைப் பின்பற்றியது இச்செய்யுள்.

16. பைங்குதலே - இனிய மழலைச்சொல். (மழலை - நிரம்ப்ா மென்மொழி) செயல்:ஈண்டுக் கல்விபயிற்றல். சிங்கல்அற - குறை வில்லாதபடி. (சிங்கு - பகுதி, தொழிற்பெயர்)

17. நானம் - ஸ்தான்ம். சக்தி - சந்தியாவந்தனம், மானம் . பெருமை, ஏகாரங்கள் வி.ை

18. நீர் ஆர் - நற்குணம் மிகுந்த, கென்னல் - நேற்று; செருகல், கெருகை, என்பவற்றின மரூஉ. இருவேம் - எம், தன மைப் பன்மை விகுதி.

19. கள்ளார் நட்புச்செய்யாத ೬ಖäಖ!('ಶಿಷ್ರ್ಟಾಸಿಕ್ತು! பெயர்) அண்ம்ை - சமீபம். விள்ளார்கள் பிரியாதவர்கள்; சிகே கர், சேய்மை - தாம். உள் ஆதவன் - (யாவராலும்) கருதப்படு கிற சூரியன். (ஆதய வடசொல்) நெருஞ்சி - ஒர்வகைப்பூண்டு; இது சூரியகிரணத்துக்கெதிரே மலரும் இயற்கையுடையது; இதனை .........பாழுர் செருஞ்சிப் பசலவான்பூ, எர்தருசுடரின் எதிர்கொண்டாஅங்கு” என்ற புறநானூற்று 155-ம் செய்யுளடிக ளால் நன்குணரலாம். இப்பூண்டின் இவ்வியற்கையைக் குறுக் தொகை 815. அகம் 8:6. சீவகசிந்தாமணி 46 செய்யுட்களும் உணர்த்தும். இச்செய்யுள் எடுத்துக் காட்டுவமையணி.

20. அதிகமழை - அகிவி ருஷ்டி, மழை பின்மை - அதாவி ருஷ்டி, விட்டில் - வெட்டுக்கிளி, பயிர்களை அழிப்பது. விருகம் - மிருகம் காட்டுக்கு வரும் கேடுகளை மிக்கபெயலோடு பெப