பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 அறிவுநூல் திரட்டு.

காம கேரியமுத்து என - ஒளிவிட்டமுத்தின் சாயலாக. சூசை தேர நோக்கினன் என்க. சித்து - இன்பக்கடல். மூழ்கு-மூழ்கி. தேற-உண்மை தெளிய. (சாமரை முத்துப் பிறக்கும் இடங்களில் ஒன்று.)

15. கோக்கில் சீட்டலும் - கண்ணில் ஒற்றி, நீர் - கண்ணிச், நாண்மலர் - புதியமலர்போன்ற கழல் - கிருவடி (ஆகுபெயர்} சென்னி - சிாசு, சித்தம் முற்றலும் - மனம் ஒங்கி.

16. அரும்பும் தென்காலே வீசுகின்ற தென்றல் காற்றே ! அரும்புதி - வீசு. துளித்த - துளியாய். கானத்தேன் வாசனைத் தேன். அரும்பு - வீசு, விளித்த - அழைத்த சாகு மாங்குயில் காள் - இளங்குயில் காள் (சாகு இளைமைப்பெயர்) தேன்பாவை - தேன்போன்ற இசைப்பாட்டை. நான் கனிய . நான்களிகடர. அன்பு ஒயிலா - அன்பு குறையாமல்.

17. கண் பட்டு - கண்மூடி. கருணுகசன் - கிருபைக்கு இட மானவன். உளையும் - வருந்தும். பொருவா - பிற சிகராக. மண் பட்டு - பூவுலகத்தைச்சூழ்ந்த மருள் - மயங்குகின்ற, எண் பட்.ே

எண்ணமுடியாது மேம்பட்டு.

18. வான்தோய் - வான்வீட்டிலுள்ள, தயங்கள் - இன்பங் கள். நீத்து - சீர்த்து. சேண்மேல் - வான்மேல், நான் தோய் உணர்வின் - நான் ஆராய்ந்த உணர்வின். நானென் முக - என்னைப் போலாக. உடல் கொண்டஅன்பின் - அன்பின் தன்மையைக் (கண்ெேகாள்ள) உணர்விட்டு எனக்கு - உணர்வினை எனக் குத்திச்து.

19. நால்வாய்ப் புகழ்மேல் - நூலின்படியே சொன்ன புகழ்ச்சியின்மேல். மருந்தின் கனிவாய் - மருத்திலுங்கனிவாய் நீ. வேல்வாய் - வேல்முதற் பல கருவிகளால், குருதிபாய்ந்து இறப்ப வோ - கிருஇரத்தத்தைச்சிக்தி இறக்கவோ. மெய்கொண்டாய் இவ்வுடலைக்கொண்டாய். கால்வாய் இலைப்போல் தியங்கிய - காற்றிற்பட்ட இலகளாடின தன்மையில் சுழன்ற.