பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 அறிவுநூல் திரட்டு.

4. வீரநாடு . வீரசுவர்க்கம். விரிஞ்சன் - பிாமன். போ - பெரிய, பிஞ்ஞகன் - சிவன். புரம் - சிவலோகம். ஆர்-அண்ணு= ஆாணு: மாாளுர் - காமன். ஈற்றடி இராவணனது மன்மதோ பாலம்பனம், சந்திாோபாலம்பனங்களைக் குறித்தது.

5. கொல்லாத மைத்துனன் - கொல்லக்கூடாத மைத்து னன்.(குர்ப்பனகையின் கணவன்) இதழ்.அதுக்கும் - (வைாத்தால்) உதடுகடிக்கும். பாவி - குர்ப்பனகை. நல்லாரும் தீயாரும் துறக் கத்தார் நாகத்தார் எல்லாரும் நம்மோடு பகைஞர் எனப்பிரித்துக் கூட்டுக. எளியை தனியை.

6. போர்மகள் - வீரலக்குமி. பணையிறுத்த - தந்தத்தை ஒடித்த. பணத்த - பருத்துயர்ந்த,

7. வெள்ளருக்கு அம்சடை முடியான்-வெள்ளெருக்குமா?ல. அணிந்த அழகிய சடைமுடியுடைய சிவன். வெற்பு - கயிலாய மாலை. உடலில் சிறிதும் இடமின்றி இராமபாணம் பாய்ந்திருப்ப தைக்கண்டு உயிரைத் தேடியோ காதலைத்தேடியோ அது தடவிப் பார்த்தது என விகற்பித்து வினவினுள்.

8. காங்தையர் - பெண்கள். பணி - கட்டளை. புரந்தர ஞர் - இந்திான். இவை அனைத்தும் சேர்ந்து தேவர் பகைவனை இராவணனுக்கு அழிவைத் தந்து தேவர்கள் தவப்பேரின்ப மாய்ப் பரிணமித்ததென்பது கருத்து.

9. அன்னர் ஆர், என மாறு.க. கண் - கனு. வேழவில்கரும்புவில். இலக்கு - அம்பெய்யுங்குறி; ஆகுபெயர். மனித்த னர் - மனிதர். (இாாமலக்மணர் விரித்தல்.)

3. வீரத்தாய்மார்.

1. இவள் என்றது, அலங்கரித்து மகனைப் போர்க்கனுப் பும் தாயை. மூது இல் மகளிர் - பழைய மறக்குடியின் மகளிர்; கற்ருேன்றி மண்டோன்ருக் காலத்துத் தோன்றிய குடியாகலின் மூதில் எனப்பட்டது. இவள் தன்னை - இவள் தலைவன். நெரு கல் - கேற்று. செரு - யுத்தம். பெருநிரை - பெரியபசுக்கூட்டம். விலங்கி - தடுத்துமீட்டு. ஆண்டுப்பட்டனன் - அங்கு இறந்தனன்.