பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. 直峰臀

செருப்பறை - யுத்தமுரசு. வெளிது - வெள்ளாடை. (குறிப்பு வினைப்பெயர்) உடீஇ - உடுத்து. பாறுமயிர் - விரிந்துகிடந்த மயிர். விே - தடவி. விடும் - அனுப்புவாள், (செய்யுமென்முற்று.)

2. அழிந்து மாறினன் - இறந்தான்். உடைந்தனன் - தோற் றனன். சினை இ - கோபித்து. பெயா - பெயர்த்து, (உடன் பாட்டெச்சம்) செங்களம் - (உதிாத்தால்) சிவந்தபோர்க்களம். கானூஉ - கண்டு உடனே. (செய்யூஉ.என் வாய்பாட்டெக்சம்) படுமகன் - இறந்த மகன். ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனேச் சான்முே னெனக்கேட்ட தாய்' என்ற திருக்குறளே ஈண்டுக்கருதுக.

4. வஞ்சினக்காஞ்சி,

நகுதக்கனசே - நம்மாற் சிரிக்கத்தக்கவரே. (எ - பிரிநிலை) நாடுமிக்கூறுநர் - இவன் நாட்டைச் சிறப்பித்துக் கூறுவர். இளை யன் - சிறுவன், (இவை தன்னைப்பகைவர் இழித்துக் கூறியனவா கப் பாண்டியன் சொன்னது) உளைய - வெறுக்கும்படி, படுமணி - ஒலிக்குமணி. இரட்டும் - ஒன்ருேடொன்று மாறி ஒலிக்கும். பா அடி - பரந்த அடிகளையும், பணைத்தாள் யானே - பெரிய கால் களையும் -ಣ-ಬ ಬಣT. உறு துப்பு அஞ்சாது - மிக்க வலிக்குப் பயப்படாது. உடல் சினம் - மாறுபடும் கோபம். செ ருக்கி - பெருகி, சிறுசொல் - புன்மொழி. அரும்சமம் - அரிய போரில். (பகைவரது முாசத்தை யுத்தத்தில் கைப்பற்றுதல் வீரச்சிறப்பு) என்கிழல் வாழ்நர் - எனது (குடை) கிழலில் வாழ் கின்ற குடிகள். செல் நிழல் - வேறு சென்றடைதற்குரிய கிழல். (ஆதாரம்) கேள்வி- நூல் அறிவு. மாங்குடிமருதன் - இப்பாண்டி யன் அவைக்களத்திருந்த நில்லிசைப்புலவர்; இவன் மீது மது சைக்காஞ்சி' என்னும் பாட்டை இயற்றியவர். நிலைஇய கிலே பெற்ற, கிலவாைபாடாதுவாைக - என்காட்டெல்லையைப்பாடாமல் நீக்கட்டும். புரப்போர் புன்கண்கூா - என்னல் கர்த்தற்குரிய சுற் றத்தார் வருத்தமிக. இசப்போர்க்கு ஈயா இன்மை - யாசகர்கட் குக் கொடாத வறுமையை. யான் உற - ாேன் அடைவேனுக.