பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 அறிவுநூல் திரட்டு.

வேந்தரைத் தாக்கி அகப்படேனயின், கோலேகுைக; இன்மையா

- - - 奇。 * , லுற; என் நிலவாைபுலவர் பாடாது வாைக; என மாறிக் கூட்டி

முடித்துக்கொள்க.

Wil, வருணனைப்பகுதி.

1. பாண்டிநாடு.

1. அமுது உறழ் - அமிர்தத்தை ஒத்த. யே - அகர்தற்கி னிய. கரை அரும் பொருள் - அளவற்ற பொருள்கள். படா மல்: உண்டாகாமல். இமிழ் கடல் வரைப்பு - ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த உலகம். எண் (மை) பொருள் - எளிதாய்க் கிடைக்கும் பொருள். எள்ளி - இகழ்ந்து. தமிழ்ச்சங்க மிருந்த பெருமை யால், 'தமிழ்முதல் பிறக்கும் நாடு’ என்று சிறப்பித்தார். தயங் கும் - விளங்கும். தமிழும் முத்தும் சந்தனமும்தென்றலும் பாண் டியநாட்டுக்குச் சிறப்பாக உரியவை என்றவாறு. '......... இவ னே, நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென, வாைய சாந்த மும் திரைய முத்தமும், இமிழ்குரல்முரசம் மூன்றுடனளும், தமிழ் கெழுகூடல் தண்கோல்வேந்தே என்ற புறநானூற்று 58-ம் பாடற்பகுதியைப்பின்பற்றி எழுந்ததாகும்; இது.

2. பொதிஇல் - பொதிகை జు; தேவரெல்லாம் கூடிப் பொதிதற்கு இடமானது. நதி - தாம்பிசபருனி.

3. வெம்மை - மழைபெய்யா வெம்மை. விளைவு - தான்ியா திகள்; ஆகுபெயர். அஃகிலும் - குறைந்தாலும், கோல் - செங் கோல், கொடி - வளைந்து, (கொடுங்கோலாய்) செம்மை-நீதிநெறி. சிதைப்பினும் வருத்திலுைம். தம்மை மாறியும் - தங்களை விற் அம்; தருமம் அங்காடு புரிவது, எனக்கூட்டுக.

4. நந்து - சங்கு - இன், சாரியை. குவிமொட்டு - மலரா அரும்பு; குவி வினைத்தொகை. பந்தல் பந்தர்;லகாத்துக்கு,ாகாம். போலி, செம்மற்று - சிறப்புடையது; குறிப்புவினைமுற்று. நகைபிரகாசம். பாண்டியநாடு செம்மற்று எனக்கூட்டுக.