பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S அறிவுநூல் திரட்டு.

சென்னும் பெரியாழ்வார். இவர் பாண்டியநாட்டில் ரீவில்லிபுத்து ரில் அந்தணர் குலத்தில் பதுமையார்க்கும், முகுந்தாசார்யாருக் கும் புத்திராக அவதரித்தவர். அத்திருப்பதியி லெழுந்தருளி யிருக்கும் பெருமாளுக்குத் திருமாலை கட்டிச்சாத்தும் திருப்பணி யை விருப்புடன் மேற்கொண்டு, அப்பூமாலையுடன் பாமாலையும் செய்தணிந்து பணிந்துவாழ்ந்தவர். இவா மதுரையில் பாண்டியஅா சனல் வித்தியாசுல்கமாகக் கட்டிவைத்த பொற்கிழியை அவனது பெருஞ்சபையில் விஷ்ணுவே பாம்பொருள் என நிரூபணஞ் செய்து அறுத்துக் கைக்கொண்டவர். கி.பி-769-70-ல் மதுரையை ஆண்ட நெடுமாறன் என்னும் பாண்டியம்ை குலகுருவாகக் கொள்ளப்பட்டவர். இவனே இவ்வாழ்வார் தாம் பாடியருளிய திரு மாலிருஞ்சோலைத் திருப்பாசுரத்துள் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இவர் நெடுமாறன் காலமாகிய கி.பி-769-70-ல் வாழ்ந்திருந்தவாா வர். இப்பாண்டியனது காலம் இதுவாமென்பது மதுாையை அடுத்த ஆனைமலைக் கோயிற் கல் வெட்டாலும், வேறு சாசனத் தாலும் அறியப்பட்டது. இவர் விஷ்ணுவின் அவதாரங்களுள் பின் னையதாகிய கிருஷ்ணுவதாரத்தில் பெரிதும் ஈடுபட்டுத் தமதுபாசு ாங்களுள் கண்ணபிரானது பாலசரித இயற்கையைப் புலப்படுத் தியிருக்கும் பகுதிகள் யாவரும் பன்முறை படித் தின்புறம் பாலன. திருக்கோட்டியூர்ப்பதிகம். நாவ காரியம் சொல்லி லாதவர்

நாடொ றும்விருந் தோம்புவார் தேவ காரியம் செய்து வேதம்

பயின்று வாழ்திருக் கோட்டியூர் மூவர் காரிய முந்தி ருத்து

முதல்வ சீனச்சிக்கி யாத-அப் பாவ காரிக ளேப்ப டைத்தவ

னெங்ங் னம்படைத் தான்்கொலோ, 1.