பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 52 அறிவுநூல் திரட்டு.

6. கிடதகா.ே

10. வள்ளம் - கிண்ணம். பாண் - பாட்டு. மிழற்றும் - பாடும். கண்படுக்கும் - கித்திரைசெய்யும், ஒரு சென்னிர்மைத்து. பணிலம் - சங்கு. உயிர்க்கும் - பெறும். பொதும்பர் - சோலை. அகவும் - கடவும் , ஆடும்.

11. கண் - கணு. தயங்கி - (கலந்து) விளங்கி, விள் ளும் - மலரும். குமுதம் - ஆம்பல்பூ; இது சந்திர கிாணத்தால் மலர்வது.

1. திணைமயக்கம்.

12. அஃதாவது இாண்டு கிலங்கள் அணுகவிருப்பதால் அந் நிலப்பொருள்கள் ஒன்ருேடொன்று கலத்தல். அலேக்காகம் - கடற்காைக்காகம். அாக்கர் கோமான் - அரக்கர் தலைவன்; இாா ஷ்ணன். சில - வில். காசாகி - இராமன். மனை - சீதாபிராட்டி (இடவாகுபெயர்) வங்கம் - கப்பல். மந்தி - குரங்கு. நெய்தலும் (கடலும், குறிஞ்சியும் (மலேயும்) மயங்கியது. குரங்கும் பலாப்பழ மும் மலைக்குரியன. காக்கையும் கப்பலும் கடலுக்குரியவை.

18. ததைந்து - நெருங்கி. தாறுசெய்ய புதராகவிருக்க. எண்கு - காடி. கறிதாய் (மலையிலுள்ள) மிளகுக் கொடிகள் தாவி, அரக்கன் - இராவணன். வெள்ளிமலை - சைலாய மலே, வெரீஇ . பயந்து. (சொல்லிசை யளபெடை) கற் றை - தொகுதியான. வார் - நீண்ட, சடைப்பெருமான் - சடை யுடைய சிவபெருமான். அங்கண் - அவ்விடத்தில். முல்லைத்தாறு கயிலாய மலைக்கும் கொன்றை சிவபெருமானுக்கும் மிளகுக்கொடி உமாதேவிக்கும் காடி இராவணனுக்கும் චූ.බJ6ෆLණ්, முல்லையும் (காடும்) குறிஞ்சியும் (மலேயும்) மயங்கியது; முல்லையும் கொன்றை யும் முல்லை கிலத்துக்குரியவை; மிளகும் காடியும் குறிஞ்சி நிலத் அதுக்குரியவை.

8. மதுரைமாநகர்.

14. நிறை - கிறுக்கும் பொருள். புலம்கோல் - அறிவாகிய துலாக்கோல். தாக்க - கிறுக்க. வாட - (நிறை) குறைய. தென்